ETV Bharat / state

'வெளிநாட்டில் பணியாற்றுபவர்களுக்கு மத்திய அரசு அக்கறை காட்ட வேண்டும்!' - All World Migration Conference

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் நடந்த அகில உலக புலம்பெயர்வோர் மாநாட்டில், வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்வோர் நலன் காக்க மத்திய அரசு தூதரகங்கள் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவைக்கப்பட்டது.

All World Migration Conference
All World Migration Conference
author img

By

Published : Dec 22, 2019, 12:06 PM IST

அகில உலக புலம்பெயர்வோர் நலன்காக்கும் அமைப்பின் மாநாடு நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் - மீன் பிடித்தல், வீட்டு வேலை, கட்டட வேலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்காக வெளிநாடு செல்பவர்களின் நலன்காக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதன்படி, இன்று நடைபெற்ற புலம்பெயர் நலன்காக்கும் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பாக, வெளிநாடுகளில் பணிக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு பிரச்னைகள் ஏற்படும்போது இந்திய நாட்டின் தூதரகங்கள் மூலமாக அதிக அக்கறை எடுத்து மத்திய அரசு அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாட்டில் வேலை செய்யும்போது தொழிலாளர்கள் கொலைசெய்யப்பட்டாலோ அல்லது தண்டனைபெற்றாலோ சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அகில உலக புலம்பெயர்வோர் மாநாடு

இதில், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

அரசு செய்யாத வேலையை செய்து காட்டிய வசந்தகுமார் எம்.பி!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த அகில உலக புலம் பெயர்வோர் மாநாட்டில், வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்பவர்கள் நலன் காக்க மத்திய அரசு தூதரகங்கள் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.Body:அகில உலக புலம் பெயர்வோர் நலன் காக்கும் அமைப்பின் மாநாடு நாகர்கோவிலில் நடந்தது.இந்த மாநாட்டில் வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு செல்வோர் மற்றும் வெளிநாடுகளில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் போன்ற பல்வேறு தொழில்களுக்காக வெளிநாடு செல்பவர்களின் நலன் காக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதன்படி இன்று நடந்த புலம்பெயர் நலன் காக்கும் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும்போது இந்திய நாட்டின் தூதரகங்கள் மூலமாக அதிக அக்கறை எடுத்து மத்திய அரசு அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் வேலை செய்யும்போது தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டாலோ அல்லது தண்டனை பெற்றார் சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் மற்றும் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.