ETV Bharat / state

தேர்தலில் இஸ்லாமிய பெண்களுக்கு பாஜக எத்தனை இடம் கொடுத்தது? சீமான் கேள்வி

காஞ்சிபுரம்: முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்து இஸ்லாமிய பெண்களுக்கு விடுதலை கொடுத்துவிட்டோம் என்று கூறி வரும் பாஜக, மக்களவைத் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு எத்தனை இடங்களை கொடுத்தது என்று நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

சீமான்
author img

By

Published : Aug 25, 2019, 10:16 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில், செங்கொடியின் 8ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான பொதுகூட்டம் நடைப்பெற்றது. அதில் அக்கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு செங்கொடியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், மோடி அரசு அறிவித்த பணமதிப்பிழப்பில் இருந்து இன்னும் இந்தியா மீண்டு வரவில்லை. தன்னலமற்று செய்வது தான் சேவை, அதற்கும் சேர்த்து எதற்கு ஜிஎஸ்டி வரி செலுத்தவேண்டும்? . மேலும் முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்து இஸ்லாமிய பெண்களுக்கு விடுதலை கொடுத்துவிட்டோம் என்று கூறிவரும் பாஜக, நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு எத்தனை இடங்களை கொடுத்தது என்று கேள்வியெழுப்பினார்.

நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் பேசும் சீமான்

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் மறைந்த செங்கொடி எட்டாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சீமான் பேசினார்.

.Body:செங்கொடி மறைந்து 8 ஆம் ஆண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து அவரைப் போற்றும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் செங்கொடியின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கொடியின் உருவப் படத்தை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அதனைத்தொடர்ந்து உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு சீமான் பேசினார்.

காஷ்மீர் மக்களுக்கு விடுதலை கொடுத்து விட்டோம் என்று என்னும் மத்திய அரசு அங்கு வாழும் தலைவர்களுக்கு ஏன் சிறையில் அடைத்தனர் என்று கேள்வி எழுப்பினார்.

பணம் செல்லாது என்று கூறும்போதே விழுந்த மக்கள் இதுவரை எழுந்து முடியவில்லை. அடுத்த இரண்டு மாதங்களில் ஜிஎஸ்டி வரி மக்கள் எதிர்ப்பு அமல் படுத்தினார்கள்.

Conclusion:கொட்டும் மழையிலும் இடைவிடாமல் சீமான் பேசியதை தொண்டர்கள் ஆர்வமுடன் கலையாமல் கேட்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.