ETV Bharat / state

தறியில் அமர்ந்து நெசவாளர்களின் குறைகளை கேட்ட உதயநிதி ஸ்டாலின்! - dmk udhayanidhi stalin

காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பிள்ளையார்பாளையம் பகுதியில் நெசவாளர் ஒருவரது வீட்டில் நெசவு தறியில் அமர்ந்தவாரே நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

udhayanidhi stalin weavers
நெசவு தறியில் அமர்ந்து நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்த உதயநிதி ஸ்டாலின்
author img

By

Published : Feb 3, 2021, 4:48 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவடத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று(பிப்.3) தொடங்கியுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா நினைவு இல்லத்திலுள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து தன் பரப்புரையைத் தொடங்கினார்.

பட்டு நகரமான காஞ்சிபுரத்தின் பிரதான பாரம்பரியமிக்கத் தொழிலான நெசவுத் தொழிலில் உள்ள பிரச்னைகள் குறித்து அறிய நெசவாளர்கள் மிகுதியாக உள்ள காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்திற்கு சென்ற அவர், நெசவாளர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று உரையாடினார்.

நெசவு தறியில் அமர்ந்து நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்த உதயநிதி ஸ்டாலின்

தொடர்ந்து நெசவுத்தறியில் அமர்ந்தவாறு, நெசவாளரின் குறைகளைக் கேட்டறிந்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெசவாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

இதையும் படிங்க: அண்ணா நினைவு நாள்:உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.