ETV Bharat / state

உலக அளவிலான 'கிக் பாக்ஸிங்' போட்டிக்கு தமிழக சிறுமி தேர்வு! - காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: தனியார் தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் பயின்று வரும் சிறுமி இந்திய அளவில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கிக் பாக்சிங்
author img

By

Published : Apr 6, 2019, 9:45 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் அருகே 'ஒன் மேன்' என்ற தனியார் தற்காப்பு கலை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்-பெண் என இருபாலருக்கும் கராத்தே, கிக் பாக்ஸிங் போன்ற தற்காப்பு கலைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த மையத்தில் பயிற்சி மேற்கொண்டுள்ள மாணவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற இந்திய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் இப்பயிற்சி மையத்திலிருந்து ஒரு சிறுமி உட்பட 3 பேர் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.

இதில் ஹர்ஷினி என்ற சிறுமி இந்திய அளவில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டியில் தங்கம் வென்றிருந்தார். இவர் வரும் ஜூன் மாதம் நேப்பாளத்தில் நடைபெற உள்ள உலக அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்ற தேர்வாகியுள்ளார்.

இது குறித்து பயிற்சியாளர் ஹரிஷ் கூறுகையில், மத்திய மாநில அரசுகள் தற்காப்பு கலைகளை ஊக்குவித்து, இது போன்ற போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கும், பயிற்சி பெறுபவர்களுவர்களும், உதவிகள் செய்தால் பல்வேறு சாதனைகளை புரிய ஊக்கம் அளிக்கும் என்று தெரிவித்தார்.

தற்பொழுது, பெண்களுக்கு எதிராக குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், பெண் குழந்தைகளை ஊக்குவித்து இது போன்ற தற்காப்பு மையத்தில் அவர்களது பெற்றோர்கள் சேர்த்தால் குழந்தைகள் தங்களை தற்காத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும் கூறினார்.

அதுமட்டுமல்லாது, அவர்களின் திறமைகளை போட்டிகளில் மூலம் வெளி கொண்டு வருவதற்கு அது வழிவகை செய்யும் என்றும் பயிற்சியாளர் ஹரிஷ் கூறினார்.

காஞ்சிபுரம் 05-04-19.

காஞ்சிபுரத்தில் தனியார் தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் பயின்ற வரும் சிறுமி இந்திய அளவில் நடைபெற்ற கிக்பாக்ஸிங் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.  

ஜூன் மாதம் நேபாளத்தில் நடைபெற உள்ள உலக அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியிற்கும் அச்சிறுமி தேர்ச்சி பெற்றுளார். 

சின்ன காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அருகே ஒன் மேன் என்ற தனியார் தற்காப்பு கலை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் என இருபாலருக்கும் கராத்தே, கிக்பாக்ஸிங் போன்ற தற்காப்பு கலைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பயிற்சி மையத்திலுள்ள பயிற்சி மேற்கொண்டுள்ள மாணவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த மாதம் வட இந்தியாவில் நடைபெற்ற இந்திய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் இப்பயிற்சி மையத்திலிருந்து ஒரு சிறுமி உட்பட 3 பேர் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கும், காஞ்சிபுரத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். அதிலும் குறிப்பாக இந்திய அளவில் நடைபெற்ற கிக்பாக்ஸிங் போட்டியில் தங்கம் வென்றுள்ள 
ஹர்ஷினி என்ற சிறுமி ஜூன் மாதம் நேப்பாளத்தில் நடைபெறுகின்ற உலக அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் பங்கேற்ற தேர்வாகியுள்ளார். 
இதையொட்டி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள அச்சிறுமி உலக அளவிலான கிக் பாக்சிங் போட்டியிலும் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மத்திய மாநில அரசுகள் தற்காப்பு கலைகளை ஊக்குவித்து இது போன்ற போட்டிகளில் பங்கேற்கின்றவர்களுக்கும், பயிற்சி பெறுகின்றவர்களும் உதவிகள் செய்தால் பல்வேறு சாதனைகளை புரிய பெரும் உதவி கரமாக அமையும் என 
பயிற்சி பெரும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தற்பொழுது பெண்களுக்கு எதிராக குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் வேளையில் பெண் குழந்தைகளை ஊக்குவித்து இது போன்ற தற்காப்பு மையத்தில் அவர்களது பெற்றோர்கள் சேர்த்தால் பெண் குழந்தைகள் தங்களை பாதுகாத்து கொள்ளுவது மட்டுமல்லாமல், அவர்களின் திறமைகளை போட்டிகளில் மூலம் வெளி கொண்டு வருவதற்கு அது வழிவகையாக அமையும் என்பது அனைவரது எதிர்பார்பே....

பேட்டி - ஹரிஷ் - பயிற்சியாளர்.

Visual in ftp 
TN_KPM_2A_5_KIKBOXING CHAMPION_CHANDRU_7204951.mp4

TN_KPM_2B_5_KIKBOXING CHAMPION_CHANDRU_7204951.mp4
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.