ETV Bharat / state

களைகட்டிய துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி!

காஞ்சிபுரம்: திருப்போரூரில் புகழ்பெற்ற ஒன்றான திரௌபதி அம்மன் கோயிலில் இன்று காலை 9 மணியளவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

துரியோதனன் படுகளம் நிகழ்சி
author img

By

Published : Jun 10, 2019, 9:38 AM IST

இரண்டு வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பாக கொண்டாடினர்.

இது போன்ற நிகழ்ச்சிகளும் திருவிழாக்களும் நடப்பதன் மூலம் நாட்டின் பாரம்பரியம், பழக்க வழக்கம், கலாசாரம் மேம்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

துரியோதனன் படுகளம் நிகழ்சி

இரண்டு வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பாக கொண்டாடினர்.

இது போன்ற நிகழ்ச்சிகளும் திருவிழாக்களும் நடப்பதன் மூலம் நாட்டின் பாரம்பரியம், பழக்க வழக்கம், கலாசாரம் மேம்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

துரியோதனன் படுகளம் நிகழ்சி
Intro:காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பூரில் இன்று திரவுபதியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது இதில் இன்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது


Body:திருப்போரூரில் புகழ்பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளது அவற்றுள் ஒன்றான திரௌபதி அம்மன் கோவிலில் திருவிழா கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது இதில் சிறப்பாக இன்று காலை 9 மணி அளவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு திருவிழாவை சிறப்பாக கொண்டாடினர் இந்நிகழ்ச்சி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றது இந்நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு கெட்டது நீங்கி நல்லது நடக்கும் என்ற பெரிய நம்பிக்கையும் உள்ளது எனவே இந்தத் திருவிழாவானது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு பொது மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்


Conclusion:இத்தகைய நிகழ்ச்சிகளும் திருவிழாக்களும் நடப்பதன் மூலம் நம்நாட்டின் பாரம்பரியத்தையும் பழக்க வழக்கத்தையும் கலாச்சாரத்தையும் இன்னும் மேம்படுத்தி கொண்டு உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.