'அப்படி...இப்படி...எப்படி...அப்படி' - கட்டடப்பணிகளை திடீரென ஆய்வு செய்த எம்.எல்.ஏ! - Kanchipuram District Sports Stadium
காஞ்சிபுரம்: மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.14.66 கோடி மதிப்பில், புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கத்தை ரூ.14 கோடியே 66 லட்சத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், இன்று நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வரும், நீச்சல் குளப்பணிகளையும் பார்வையிட்டார். அப்போது கட்டடப் பணிகளை தரமாகக் கட்டி, விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு வழங்க அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:பாஜக எம்எல்ஏவின் நேர்மையை மனதாரப் பாராட்டிய ராகுல்...!
Body:காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆனையம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை 14 கோடியே 66 லட்சத்தில் புதுபிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது
இந்த பணிகளை முடியும் தருவாயில் உள்ள நிலையில் காலை நடை பயிற்சி மேற்கொண்ட காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டு கட்டிட வரை படங்களை பார்வையிட்டார் இதனை தொடர்ந்து கட்டிட பணிகளை தரமாக கட்டி விரைவாக முடித்து பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் பயண்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
மேலும் 15 லட்சம் மதிப்புள்ள நீச்சல் குளங்களை சீரமைக்கும் பணி மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கு இடமும் தேர்வு செய்ய ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் 14.66 கோடி மதிப்பில் புதிதாக கட்டபட்டு வரும் கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆனையம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை 14 கோடியே 66 லட்சத்தில் விளையாட்டு பாதை மற்றும் வீரர்களுக்கு ஓய்வு எடுக்கும் அறை, விளையாட்டுத் துறை அதிகாரிகள் அலுவலகம், பார்வையாளர்கள் அரங்கம், உடற்பயிற்சி அறைகள் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த பணிகளை முடியும் தருவாயில் உள்ள நிலையில் காலை நடை பயிற்சி மேற்கொண்ட காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டு கட்டிட வரை படங்களை பார்வையிட்டார் இதனை தொடர்ந்து கட்டிட பணிகளை தரமாக கட்டி விரைவாக முடித்து பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் பயண்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
மேலும் 15 லட்சம் மதிப்புள்ள நீச்சல் குளங்களை சீரமைக்கும் பணி மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கு இடமும் தேர்வு செய்ய ஆய்வு செய்தார். உடன் உதவி செயல் பொறியாளர் கருணாநிதி, இளநிலை பொறியாளர் பாஸ்கரன் உடனிருந்தனர்.
Conclusion:இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்