ETV Bharat / state

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு!

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான சர்வ தீர்த்தக் குளத்திலிருந்து ஒரு அடி கொண்ட ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.

statue-invention
author img

By

Published : Jun 20, 2019, 8:29 AM IST

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான சர்வ தீர்த்தக் குளம், வெயிலின் தாக்கம் காரணமாக சில வாரங்களாக நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி சிறுவர்கள் அந்தக் குளத்தை விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்திவந்தனர்.

ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

நேற்று மாலை சிறுவர்கள் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலை அங்கிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்குவந்த காவல் துறையினரிடம் பொதுமக்கள் சிலையை ஒப்படைத்தனர்.

காஞ்சிபுரம் 19.06.2019

காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளத்தில் ஐம்பொன்னாலான பெருமாள் சிலை ஒரு அடி கொண்ட சிலை கண்டெடுப்பு சிவகாஞ்சி காவல்நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்..

*காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சர்வ தீர்த்த குளத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக நீரின்றி வறண்டு கிடந்த நிலையில் அப்பகுதி சிறுவர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்த நிலையில் இன்று மாலை அப்பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு அடி கொண்ட ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலை குளத்தில் இருந்து பொதுமக்கள் கண்டெடுத்தனர்.. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது..கடந்த சில மாதங்களுக்கு முன் புகழ்பெற்ற காஞ்சி குமரக் கோட்டம் கோயிலின் அர்ச்சகர் கார்த்திகேயன் என்பவர் குடிபோதையில் குமரக் கோட்டத்தில் உள்ள கச்சியப்பர் சிலையை இந்தக் குளத்தில் வீசியது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் காவல்துறை அந்த சிலையை தேடும் முயற்சியில் நாளை ஈடுபடுவார்கள் என தெரியவருகிறது*

Visual in MOJO 

TN_KPM_4_19_SILAI KANDUPIDIPPU_7204951.MP4
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.