ETV Bharat / state

களைகட்டிய ஸ்ரீபெரும்புதூர் தேரோட்டம்! - throttam

காஞ்சிபுரம்: ஸ்ரீராமானுஜரின் 1002ம் ஆண்டு திருஅவதார திருவிழாவையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.

களைகட்டிய ஸ்ரீபெரும்புதுார் தேரோட்டம்
author img

By

Published : May 8, 2019, 10:28 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று ராமானுஜர் உற்சவ விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ராமானுஜரின், 1002ம் ஆண்டு திரு அவதார உற்சவ விழா 18ஆம் தேதி துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில், ராமானுஜர் திருவீதி உலா கொண்டு செல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து விழாவின் ஒன்பதாவது நாளான இன்று திருத்தேர் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். முக்கிய வீதிகளான தேரடிச் சாலை, காந்தி சாலை, திருவள்ளூர் மெயின் ரோடு, திருமங்கைஆழ்வார் சாலை வழியாக தேர் பவனி சென்று தேர் நிலையத்தை அடைந்தது.

ஸ்ரீபெரும்புதூர் தேரோட்டம்

ஸ்ரீராமானுஜரின் 1002ம் ஆண்டு திருஅவதார திருவிழாவையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில் தேரோட்டம், கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா என முழக்கமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
-------------------------------------------------------------

ஸ்ரீபெரும்புதுாரில் 1018ம் ஆண்டு சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் வைணவ மகன் ராமானுஜர்.
அவரின் அவதார தலமான ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று ராமானுஜர் உற்சவ விழா கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு ராமானுஜரின், 1002ம் ஆண்டு திரு அவதார உற்சவ விழா18 ஆம் தேதி துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில், ராமானுஜர் திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் ஒன்பதாம் நாளான இன்று திருத்தேர் விழா விமர்சையாக நடந்தது. காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நிலையத்தில் இருந்து ராமானுஜர் தேரில் புறப்பட்டார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

முக்கிய வீதிகளான
தேரடி சாலை,காந்தி சாலை, திருவள்ளூர் மெயின் ரோடு, திருமங்கைஆழ்வார் சாலை வழியாக தேர் பவனி சென்று தேர் நிலையத்தை அடைந்தது.

விழாவில் பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

TN_KPM_2A_8_KOVIL THER_7204951.mp4

TN_KPM_2B_8_KOVIL THER_7204951.mp4

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.