ETV Bharat / state

எங்களுக்கு வேண்டாம் ஹைட்ரோ-கார்பன் திட்டம்: பிரதமருக்கு தபால்!

author img

By

Published : Jul 28, 2019, 8:55 PM IST

காஞ்சிபுரம்: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஹைட்ரோ-கார்பன் திட்டத்தை கைவிடக் கோரியும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க வேண்டியும் பிரதமருக்கு 1.05 லட்சம் தபால்களை அனுப்பும் போராட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

வேண்டாம் ஹைட்ரோகார்பன் திட்டம்

ஹைட்ரோ-கார்பன் திட்டத்தினால் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிப்படைந்ததால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக ஹைட்ரோ-கார்பன் திட்டத்தை கைவிடக் கோரியும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க கோரியும், பிரதமருக்கு 1.5 லட்சம் தபால்கள் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேண்டாம் ஹைட்ரோ-கார்பன் திட்டம்-பிரதமருக்கு தபால்!

மாவட்ட செயலாளர் எம் பார்த்திபன் முன்னிலையில், இந்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட உறுப்பினர்கள் தபால் அட்டையில், "வேண்டாம் ஹைட்ரோ-கார்பன் திட்டம், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க வேண்டும்" என எழுதி கையொப்பமிட்டு அனுப்பினர்.

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் AIYF அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக் கோரியும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்டு சிறந்த வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டி 1.5 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம் மாவட்ட தலைவர் ஜெகதீசன் அவர்களது தலைமையில் நடைபெற்றது

Body:ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிப்படைந்ததால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர் எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக் கோரியும் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி பாரத பிரதமர் அவர்களுக்கு 1.5 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட்டது இதில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர் எம் பார்த்திபன் அவர்களது முன்னிலையில் மன்றத்தின் சார்பாக வருகைதந்திருந்த அனைத்து உறுப்பினர்களும் அனைவரும் கடிதத்தில் கையொப்பம் இட்டு தபால் பெட்டியில் போட்டனர் இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் மாவட்ட செயலாளர் பார்த்திபன்.

Conclusion:இதனையடுத்து இக்கருத்தினை பெற்று உடனடியாக ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுக்க வேண்டும் என்று அகில இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.