ETV Bharat / state

தனியார் மருத்துமனையை விஞ்சும் அரசு மருத்துவமனை! - அரசு மருத்துவமனையில் 'எனது மருத்துவமனை எனது பெருமை’ தலைப்பில் நிகழ்ச்சி

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 'எனது மருத்துவமனை எனது பெருமை' தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

my-hospital-my-pride
my-hospital-my-pride
author img

By

Published : Dec 25, 2019, 3:52 PM IST

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ’எனது மருத்துவமனை எனது பெருமை’ என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்டத்தின் கோட்டாட்சியர் பேசுகையில், மருத்துவமனைக்கு தேவையான எந்தவித உதவியாக இருந்தாலும் உடனடியாக கேளுங்கள் என்னால் முடிந்தவரை விரைவில் செய்து முடித்துத் தருகிறேன் என உறுதி அளித்தார்.

'எனது மருத்துவமனை எனது பெருமை' தலைப்பில் நிகழ்ச்சி

அதன் பின் பேசிய மாவட்டத்தின் துணை ஆட்சியர் பிரியா, ’தனியார் மருத்துவமனைகளைவிட சிறப்பான முறையிலும் அதிக திறன் மிக்க மருத்துவர்களைக் கொண்டும் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மிக சிறப்பாக செயல்படுகிறது. எனது மருத்துவமனை எனது பெருமை என்ற தலைப்பு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு மிகவும் பொருந்தக்கூடியது’ என்றார்.

இதையும் படிங்க:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்!

Intro: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் எனது மருத்துவமனை எனது பெருமை தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்டத்தின் கோட்டாட்சியர் செல்வம் மற்றும் மாவட்டத்தின் துணை ஆட்சியர் பிரியா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Body:செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இன்று எனது மருத்துவமனை எனது பெருமை என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்டத்தின் கோட்டாட்சியர் கூறுகையில் மருத்துவமனைக்கு தேவையான எந்தவித உதவியாக இருந்தாலும் உடனடியாக கேளுங்கள் என்னால் முடிந்தவரை விரைவில் செய்து முடித்து தருகிறேன் என உறுதி அளித்தார்.
பிறகு உரையாடிய மாவட்டத்தின் துணை ஆட்சியர் பிரியா கூறுகையில் புதிதாக இதய சிகிச்சைக்காக பிரிவினை திறந்து வைத்தார்
தனியார் மருத்துவமனைகளை விட சிறப்பான முறையிலும் அதிக திறன் மிக்க மருத்துவர்களை கொண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருவதாகவும் குறிப்பாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் . எனது மருத்துவமனை எனது பெருமை என்ற தலைப்பில் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு மிகவும் பொருத்ததாகும் அதை ஆரம்ப கட்டத்தில் இயல்பாக உள்ளது.
எனத் தெரிவித்தார்.

Conclusion:இந்நிகழ்வில் மருத்துவமனையின் இயக்குனர் பாலாஜி மற்றும் மருத்துவமனையின் துணை முதல்வர் அனிதா மாணவ-மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.