ETV Bharat / state

பிரதமர் வருகையால் சிறுதொழில் வியாபாரிகளுக்கு பாதிப்பு! - மகாபலிபுரம்

காஞ்சிபுரம்: மாமல்லபுரத்தை முழுமையாக சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அங்கு கடை வைத்திருக்கும் சிறு தொழிலாளிகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

mahabalipuram
author img

By

Published : Sep 30, 2019, 10:25 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் அக்டோபர் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் சந்தித்து இந்திய - சீனா ஒப்பந்தம் உடன்படிக்கை கலந்தாய்வுக் கூட்டம் நடக்க இருக்கிறது. இதனையொட்டி மாமல்லபுரத்தை மறு சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை முழுவதுமாக சீரமைத்து வருகின்றது.

இதில் குறிப்பாக, புத்தர் சிலை கடற்கரை கோயிலுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இடிந்த சுற்றுச் சுவர்களை சீரமைத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் புதியதாக மக்கும் குப்பை, மக்கா குப்பை, மறுசுழற்சி குப்பை என புதியதான குப்பை தொட்டிகளை பொதுப்பணித்துறை வைத்துள்ளது. சாலைகளை புதுப்பித்தும் வருகின்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை ஒருபுறம் மகிழ்ச்சியை தந்தாலும், இன்னொருபுறம் கடற்கரைக்கு செல்லவும் அனுமதி இல்லை கடற்கரையோரங்களில் கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கும் சிறுதொழில் வியாபாரிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகும் வகையில் பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை கடைகள் மூடியிருக்க வேண்டும் எனவும் அதுமட்டுமில்லாமல் கடைக்குள் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வேறு இடத்திற்கு மாற்றி கடையை சுத்தமாக துடைத்து வைத்தது போல் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கும் சிறு தொழில் வியாபாரிகள் பெரும் நஷ்டத்திற்கு தள்ளப் படுவதாகவும் கருதுகின்றனர்.

பிரதமர் வருகையால் சிறுதொழில் வியாபாரிகளுக்கு பாதிப்பு!

இந்நிலையில், சிறு தொழில் வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து கடைகளை மூடி விடுகிறோம், கடையில் உள்ள பொருட்களை அகற்றினால் எங்களுக்கு பெரும் நஷ்டமாகும் எனவே அதனை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுப்பணித்துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரதமர் வருகையால் புதுப்பொலிவு பெறும் மாமல்லபுரம்!

Intro:மாமல்லபுரத்தில் வருகிற அக்டோபர் மாதம் 11 முதல் 13 வரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் நேரில் சந்தித்து ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கை நடத்த இருப்பதால் மாமல்லபுரத்தை மறு சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை முழுமையாக சீரமைத்து வருகின்றது .

Body:காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற அக்டோபர் மாதம் 11 முதல் 13 வரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் சந்தித்து இந்திய சீனா ஒப்பந்தம் உடன்படிக்கை கலந்தாய்வுக் கூட்டம் நடக்க இருப்பது ஒட்டி மாமல்லபுரத்தை மறு சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை முழுவதுமாக சீரமைத்து வருகின்றது இதில் குறிப்பாக புதிதாக புத்தர் சிலை கடற்கரை கோவிலுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது மற்றும் இடிந்த சுற்று சுவர்களை சீரமைத்து வருகின்றது அதுமட்டுமில்லாமல் புதியதாக மக்கும் குப்பை மக்கா குப்பை மறுசுழற்சி குப்பை என புதியதான குப்பை தொட்டிகளை பொதுப்பணித்துறை வைத்து உள்ளது மற்றும் சாலைகளை புதுப்பித்தும் வருகின்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை ஒருபுறம் மகிழ்ச்சியை தந்தாலும் இன்னொருபுறம் கடற்கரைக்கு செல்லவும் அனுமதி இல்லை கடற்கரையோரங்களில் கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கும் சிறுதொழில் வியாபாரிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகும் வகையில் பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது அது என்னவென்றால் வருகிற ஒன்றாம் தேதி முதல் 15ம் தேதி வரை கடைகள் மூடியிருக்க வேண்டும் எனவும் அதுமட்டுமில்லாமல் கடைக்குள் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வேறு இடத்திற்கு மாற்றி கடையை சுத்தமாக துடைத்து வைத்தது போல் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது இதனால் அப்பகுதியில் கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கும் சிறு தொழில் வியாபாரிகள் பெரும் நஷ்டத்திற்கு தள்ளப் படுவதாகும் கருதுகின்றனர்.

Conclusion:எனவே சிறு தொழிலாளிகள் அனைவரும் சேர்ந்து கடைகளை நாங்கள் மூடி விடுகிறோம் கடையில் உள்ள பொருட்களை அகற்றினால் எங்களுக்கு பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி எனவே அதனை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுப்பணித்துறை சிறுதொழில் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர் .
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.