ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் - காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: உள்ளாட்சித் தேர்தல் வரைவு வாக்குச்சாவடி குறித்து காஞ்சிபுரம் பெருநகராட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம்
author img

By

Published : Apr 30, 2019, 8:20 PM IST

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் குறித்து, காஞ்சிபும் பெருநகராட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து கட்சி பிரதிநிதிகள், நகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு, தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளையும், வரைவு வாக்குச் சாவடி குறித்த தங்களின் சந்தேகங்களையும் கேட்டறிந்தனர்.

காஞ்சிபுரம்
30-04-2019

காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் உள்ளாட்சித் தேர்தல் வரைவு வாக்குச்சாவடி குறித்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்.

தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்க்கான ஆயத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் பெருநராட்சியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சி நிர்வாகிகள் 
மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் கலந்தாலோசனை கூட்டம் பெருநகராட்சி ஆணையர் பொறுப்பு மகேந்திரன் தலமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் காஞ்சிபுரம் பெருநகராட்சக்குட்பட்ட 51வார்டுகளை சேர்ந்த
அதிமுக, திமுக, தேமுதிக,பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளும், நகராட்சி அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளை கேட்டறிந்து, வாரைவு வாக்குசாவடி குறித்து தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.

Visual in ftp 

TN_KPM_1_30_LOCAL ELELC MEETING_7204951.mp4
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.