ETV Bharat / state

'நடிகர் சித்ரா தற்கொலைக்கு ஹேம்நாத்துதான் காரணம்'- ஆணித்தரமாக கூறும் சித்ரா தாயார் - actor chitra suicide enquiry

என் மகளின் இறப்பிற்கு சித்ராவின் கணவர் ஹேம்நாத்துதான் காரணம் எனவும், தன்னால் என் மகளுக்கு எந்தவித மனஉளைச்சலும் ஏற்படவில்லை எனவும் சின்னத்திரை நடிகர் சித்ராவின் தாயார் தெரிவித்துள்ளார்.

actor chitra family enquiry
'நடிகர் சித்ரா தற்கொலைக்கு ஹேமனாத்தான் காரணம்'- ஆணித்தரமாக கூறும் சித்ரா தாயார்
author img

By

Published : Dec 14, 2020, 4:23 PM IST

காஞ்சிபுரம்: நடிகை சித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை மேற்கொண்டுவருகிறார். நடிகை சித்ராவின் தாய் விஜயா, தந்தை காமராஜ், அக்கா சரஸ்வதி, அண்ணன் சரவணன் ஆகியோரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சித்ராவின் தாயார், என் மகளின் இறப்பிற்கு சித்ராவின் கணவர் ஹேம்நாத்துதான் காரணம் எனவும், தன்னால் என் மகளுக்கு எவ்வித மனஉளைச்சலும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். சித்ரா இறப்பதற்கு முன்பு இரவு 8 மணிக்கு என்னிடம் பேசும்போதுகூட என் மகள் எவ்வித பிரச்னையையும் தெரிவிக்கவில்லை, நன்றாகத்தான் என்னிடம் பேசினார்" என்றார்.

'நடிகர் சித்ரா தற்கொலைக்கு ஹேமனாத்தான் காரணம்'- ஆணித்தரமாக கூறும் சித்ரா தாயார்

சித்ராவின் அண்ணன் சரவணன், " தற்கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. விசாரணை முடிந்தபிறகுதான் எதுவாக இருந்தாலும் தெரிவிப்போம். சில விஷயங்களை சொல்லும்போது எங்களுக்கு பல தடங்கல் வருகிறது. அதனால் எங்களுக்கு மன உளைச்சல் உண்டாகிறது" என்றார்.

இதையும் படிங்க: நடிகை சித்ரா தற்கொலை! - தாய், தந்தையிடம் ஆர்டிஓ விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.