ETV Bharat / state

முன்னாள் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அத்திவரதர் தரிசனம்!

காஞ்சிபுரம்: அத்திவரதர் 45ஆம் நாள் வைபவத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

முன்னாள் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
author img

By

Published : Aug 15, 2019, 12:00 AM IST

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் வைபவம் 48 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். கடந்த 1ஆம் தேதி தொடங்கிய வைபவம் நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களுடன் அருள்பாலித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று 45ஆம் நாள் வைபவத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தனது மகன் முன்னாள் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தனது குடும்பத்தினருடன் அத்திவரதரை தரிசித்தனர்.

இருபது நிமிடம் சாமி தரிசனத்திற்கு பிறகு வெளியே வந்த தேவகவுடா உலக நன்மை அடைய வேண்டி கொண்டதாகத் தெரிவித்தார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி செய்தியாளர் சந்திப்பில், "நாடு அமைதியான சூழலில் வளமாக இருக்க வேண்டிக்கொண்டதாகவும், இந்த வைபவம் நமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் லட்சக்கணக்கான மக்கள் வேண்டுதலை அத்திவரதர் நிறைவேற்ற வேண்டும். அதிக மழைப் பொழிவின் காரணமாக இரு மாநிலங்கள் நீர் ஆதார பிரச்னைகள் சுமுகமாக தீரும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

Intro: காஞ்சிபுரம் 14.08.2019

காஞ்சி ஸ்ரீ ஆதி அத்திகிரி வரதர் 45 ஆம் நாள் வைபவத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்..

Body: காஞ்சிபுரம் 14.08.2019

காஞ்சி ஸ்ரீ ஆதி அத்திகிரி வரதர் 45 ஆம் நாள் வைபவத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்..

புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில்40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரீ ஆதி அத்திகிரி வரதர் வைபவம் 48 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி துவங்கிய வைபவம் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு எம்பெருமான் பல்வேறு அலங்காரங்களுடன் ஆடைகளுடன் அருள்பாலித்து வருகிறார் இந்த நிலையில் இன்று 45ஆம் நாள் வைபவத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தனது மகன் முன்னாள் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் முன்னாள் பொதுப்பணித் துறை ரேவண்ணா மற்றும் குடும்ப சமேதராய் ஸ்ரீ அத்தி வரதரை தரிசித்தார் அவருக்கு சிறப்பு அர்ச்சனைகள் மேற்கொள்ளப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது 20 நிமிடம் சாமி தரிசனத்திற்கு பிறகு வெளியே வந்த தேவகவுடா உலக நன்மை அடைய வேண்டி கொண்டதாக தெரிவித்தார்.. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் திரு குமாரசாமி செய்தியாளர் சந்திப்பில் நாடு அமைதியான சூழலில் வளமாக இருக்க வேண்டிக் கொண்டதாகவும் இந்த வைபவம் நமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் லட்சக்கணக்கான மக்கள் வேண்டுதலை அத்திகிரி வரதர் நிறைவேற்ற வேண்டும் அதிக மழைப் பொழிவின் காரணமாக இரு மாநிலங்கள் நீர் ஆதார பிரச்சினைகள் சுமுகமாக தீரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்..

பேட்டி :: திரு.தேவகவுடா முன்னாள் பாரத பிரதமர் மற்றும் திரு. குமாரசாமி கர்நாடகா முன்னாள் முதலமைச்சர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.