இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் கருத்தில் கொள்ளாவிட்டால் சுங்கச்சாவடி முற்றுகை மற்றும் அரசை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இப்போராட்டத்தில் ஜனநாயக புரட்சி கழகத்தின் தலைவர் ஃபாருக் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் அலி உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தீப்பந்தங்களை ஏந்தி ஒளி தரும் நூதன போராட்டம்!!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் அருகே பூஞ்சேரியில் ஜனநாயக புரட்சி கழகம் சார்பில் தீப்பந்தங்களை கையில் ஏந்தி ஒளி தரும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் கருத்தில் கொள்ளாவிட்டால் சுங்கச்சாவடி முற்றுகை மற்றும் அரசை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இப்போராட்டத்தில் ஜனநாயக புரட்சி கழகத்தின் தலைவர் ஃபாருக் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் அலி உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Intro:ஒளிதரும் நூதன போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் அருகே பூஞ்ச்சேரி ஜனநாயக புரட்சி கழகம் சார்பாக ஒளி தரும் நூதன போராட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்திற்கு கழக தலைவர் ஃபாருக் கலந்துகொண்டு உரையாடினார் .
மற்றும் அக்கட்சியுடன் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் அலி கலந்துகொண்டு உரையாடினார்.
Body:காஞ்சிபுரம் மாவட்டம் அருகே பூஞ்சேரி ஜனநாயக புரட்சி கழகம் சார்பாக ஒளி தரும் நூதன போராட்டம் நடைபெற்றது இப்போராட்டத்தில் அக்கட்சித் தலைவர் மல்லை ஃபாரூக் கலந்துகொண்டு உரையாடினார்.
மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ஈசிஆர் சாலையில் மையப்பகுதியான பூஞ்சேரி
என்னும் இடத்தில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள் .
மற்றும் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்தும் இருப்பதால் அப்பகுதியில் விபத்துகள் அதிகமாக நடந்து உள்ளது கோவளம் முதல் நகரம் வரை சுமார் 3000 கம்பங்களுக்கு மேல் பொருத்தப்பட்டுள்ளது இவை அனைத்தும் தெரியாத காரணத்தினால் அதிக விபத்துகள் கிட்டத்தட்ட மூன்று வருடங்களில் 365 சாலை விபத்துகள் இதுகுறித்து மத்திய அரசை வலியுறுத்தியும் இதுவரையிலும் எந்த நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தற்போது ஜனநாயக புரட்சி கலகம் முன்னிலையில் ஒளி தரும் நூதன போராட்டம் நடைபெற்றது இதில் தீப்பந்தங்களை ஏந்திச் ஈசிஆர் சாலையில் ஊர்வலமாக வந்து கோஷங்களை எழுப்பி போராடினர் இதை கருத்தில் கொள்ளாவிட்டால் இன்னும் சில தினங்களில் சுங்கச்சாவடி மற்றும் அரசை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாக அக்கட்சியின் தலைவர் தெரிவித்தார்.
Conclusion:
Conclusion: