ETV Bharat / state

பாமக செயல் தலைவர் தலைமையில் முப்படை சந்திப்பு விழா! - anbumani ramadoss

காஞ்சிபுரம் : திருக்கழுக்குன்றத்தில் தம்பிகள் படை, தங்கைகள் படை, சொந்தங்கள் படை என முப்படை சந்திப்பு விழா, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

anbumani ramadoss meeting
author img

By

Published : Nov 13, 2019, 9:30 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முப்படை சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 'இந்த பொதுக்கூட்டமானது என்னுடைய தம்பிகள், தங்கைகள், சொந்தங்களைக் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமாகும். உங்களைப் பார்த்த பிறகு, எனக்குப் ஒரு பெரிய நம்பிக்கை வந்துள்ளது.

திருக்கழுக்குன்றத்தில் முப்படைகள் சந்திப்பு விழா நடைபெற்றது

நாம் எதிர்பார்ப்பது தமிழ்நாட்டை மாற்றி, புதிய தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்தியாவில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்ற வேண்டும். இலவசக் கல்வி, இலவச மருத்துவம், இது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வழிவகை செய்து, தமிழ்நாட்டின் தரத்தில் உயர்த்திட வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். ஒன்று சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்' என்று உரையாடினார்.

இதையும் படிங்க:

காஞ்சிபுரம் மாணவன் துப்பாக்கிச்சூடு: முக்கிய குற்றவாளி தேனி நீதிமன்றத்தில் சரண்!

Intro:திருக்கழுக்குன்றத்தில் தம்பிகள் படை தங்கைகள் படை சொந்தங்கள் படை என முப்படை சந்திப்பு விழா பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது

Body: காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முப்படை சந்திப்பு கூட்டம் நடைபெற்றது .
இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் .
அவர் கூறுகையில் இந்த பொதுக்கூட்டம் ஆனது என்னுடைய தம்பிகள் தங்கைகள் மற்றும் சொந்தங்களை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமாகும் .
உங்களை காண்பதற்கு ஆவலாக வந்தேன் உங்களைப் பார்த்த பிறகு எனக்கு ஒரு பெரிய நம்பிக்கை வந்துள்ளது.
நாம் எதிர்பார்ப்பது தமிழகத்தை மாற்றி புதிய தமிழகம் உருவாக்க வேண்டும் ,பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் ,இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும், இலவசக் கல்வி ,இலவச மருத்துவம், இது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வழிவகை செய்து தமிழகத்தை தரத்தில் உயர்த்திட வேண்டும்.
இதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும், ஒன்று சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று உரையாடினார்

Conclusion:சிறப்புரையாற்றிய பிறகு தம்பி தங்கைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு பிறகு அங்கிருந்து விடைபெற்றார் இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் இளைஞர்கள் மகளிர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.