இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்த துரைராஜ், சரவர கட்சிப்பணி ஆற்றாத காரணத்தால் அவர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளராக சந்திரசேகரன் நியமிக்கப்படுகிறார் “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேல் பயணத்தில் குதித்த நாம் தமிழர் கட்சி - அனுமதி மறுத்த அரசு!