ETV Bharat / state

கள்ளக்குறிச்சி அம்மா உணவகத்தில் 1,400 பேருக்கு உணவு - அம்மா உணவகம்

கள்ளக்குறிச்சி: ஊரடங்கு உத்தரவு முடியும்வரை அம்மா உணவகத்தில் ஆதரவற்றோர் 1,400 பேருக்கு தினமும் உணவு வழங்கப்படும் என விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தெரிவித்துள்ளார்.

அம்மா உணவகத்தில் 1,400 பேருக்கு உணவு
அம்மா உணவகத்தில் 1,400 பேருக்கு உணவு
author img

By

Published : Apr 23, 2020, 1:44 PM IST

உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மா உணவகத்தில் ஆதவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்வினை விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தொடங்கிவைத்தார்.

அம்மா உணவகத்தில் 1,400 பேருக்கு உணவு

அதையடுத்து அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மா உணவகத்தில் சாலையோர மக்கள், வயதானவர்கள், வெளிமாநில, மாவட்டங்களில் வந்து பணிபுரிபவர்கள், நகராட்சி ஊழியர்கள் என 1400 பேருக்கு ஊரடங்கு உத்தரவு முடியும்வரை தினமும் உணவு வழங்கப்பட்டும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி நகரச் செயலாளர் அழகுவேல் பாபு உள்ளிடோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அலைமோதும் கூட்டம்; அரவணைக்கும் அம்மா உணவகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.