ETV Bharat / state

சங்கராபுரத்தில் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்!

author img

By

Published : Mar 18, 2021, 12:26 PM IST

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தா. உதயசூரியன் இன்று (மார்ச். 17) வேட்புமனு தாக்கல் செய்தார்.

சங்கராபுரத்தில் வேட்புமனு தாக்கல்
சங்கராபுரத்தில் வேட்புமனு தாக்கல்

கள்ளக்குறிச்சி, வடக்கு மாவட்டம் சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான தா. உதயசூரியன் தனது ஆதரவாளர்களுடன் சென்று, சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் ராஜவேலுவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சங்கராபுரத்தில் வேட்புமனு தாக்கல்

அதேபோல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, திமுக கூட்டணியில் கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்னம் கூட்டணிக் கட்சி ஆதரவாளர்களுடன் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.