ETV Bharat / state

ஆட்டோ ஓட்டுநர்களின் மனிதாபிமானம்

ஈரோடு: சொந்த ஊர் செல்வதற்கு பணம் இல்லாமல் குழந்தைகளுடன் பேருந்து நிலையத்தில் தவித்த பெண்ணுக்கு, உதவி செய்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

The humanitarianism of auto drivers
author img

By

Published : Jul 27, 2019, 9:41 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பசுவனாபுரத்தில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் படிக்கும் தன் குழந்தைகளை அழைத்துச் செல்லுவதற்காக சென்றார். அப்போது தான் கொண்டு வந்த பணம் தவறவிட்டது தெரியவந்தது. இதனால், சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் தனது நான்கு குழந்தைகளுடன் சுற்றித் திரிந்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர்களின் மனிதாபிமானம்

அவர்களை கண்ட அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்ததில், தான் கொண்டு வந்த பணம் தொலைந்து விட்டதாக கூறிவுள்ளார். அதன்பின் ஆட்டோ ஓட்டுநர்கள், அந்த பெண் மற்றும் குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து அவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு தேவையான பணத்தை வழங்கினர்.

Intro:tn_erd_04_sathy_auto_driver_help_vis_tn10009
Body:tn_erd_04_sathy_auto_driver_help_vis_tn10009

சொந்த ஊருக்கு செல்வதற்கு பணம் இல்லாமல் தவித்த பெண்ணுக்கு பணம் கொடுத்து உதவிய சத்தியமங்கலம் ஆட்டோ ஓட்டுநர்கள்

ஆட்டோ ஓட்டுநர்களின் மனிதநேயம்

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பழனி செல்வதற்கு பணம் இல்லாமல் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு பணம் கொடுத்து உதவி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் ஒரு சிறுவன் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்ததை பார்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் அவனை பிடித்து விசாரித்தனர். அவன் பெயர் கோட்டைசாமி, பசுவனாபுரம் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வந்தது தெரியவந்தது. இவரது தாயார் மலைப்பகுதியில் கடம்பூரில் படித்து வரும் தம்பி, தங்கையை அழைத்து வருவதால் அவர்களின் வருகையை எதிர்ப்பார்த்து சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் காத்திருந்ததாக தெரிவித்தான். அவனது பெற்றோர் வரும்வரை ஆட்டோ நிறுத்தத்தில் சிறுவனை பாதுகாப்பாக வைத்திருந்தனர். 2 மணி நேரத்துக்கு பிறகு சிறுவனின் தாயார் மாரியம்மன், தம்பி, தங்கையுடன் வருவதை அடையாளம் காண்டினார். அவர்களிடம் விசாரித்தபோது பழனியில் கணவர் ராஜாவுடன் கல்கொத்தும்பணி செய்துவருவதாகவும் தனது மூன்று குழந்தைகள் கோட்டைசாமி, எல்லைச்சாமி, மாசிலாமணி ஆகியோர் பசுவானபுரம் உண்டு உறைவிடப்பள்ளியில் படித்து வருவதகாவும் அவர்களை அழைத்துக்கொண்டு சொந்த ஊரான பழனி செல்வதற்கு சத்தியமங்கலம் பஸ் நிலையம் வந்து கையில் பணம் இல்லாமல் தவித்தப்பதாவும் தெரிவித்தார். அவரது 6 மாத கைகுழந்தை மல்லீஸ்வரி மற்றும் மூன்று குழந்தைகளும் பசியால் தவிப்பதை பார்த்து அவர்களுக்கு சாப்பாடு அளித்து பசியாற்றினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் பழனி செல்வதற்கு தேவையான பண்ததை அனைத்து ஓட்டுநர்களிடம் வசூல் செய்து பழனிக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோ ஓட்டுநர்களின் மனிதாபிமானத்தை பார்த்து பொதுமக்கள் பாராட்டினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.