ETV Bharat / state

நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டெருமை: பொதுமக்கள் பீதி - gaur

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்திற்குள் காட்டெருமை புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நள்ளிரவில் கிராமத்தில் புகுந்த காட்டெருமை : பொதுமக்கள் பீதி
author img

By

Published : Jun 18, 2019, 7:07 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை, உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில், சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் காட்டெருமை புகுந்துள்ளது. இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு ஊர்மக்கள் தகவல் தெரிவித்தனர்.

நள்ளிரவில் கிராமத்தில் புகுந்த காட்டெருமை : பொதுமக்கள் பீதி

பின்னர் வனத்துறையினரின் உதவியோடு, காட்டெருமையை ஊர்மக்கள் விரட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Intro:TN_ERD_01_18_SATHY_BUFFELOW_MOVE_VIS_TN10009Body:சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் காட்டெருமை புகுந்ததால் பொதுமக்கள் அச்சம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை, உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள சிக்கரசம்பாளையம் பகுதியில் இருந்து இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை விவசாய தோட்டத்திற்குள் புகுந்தது. இந்த காட்டெருமையை அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து விரட்ட முயற்சித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டெருமை ஊருக்குள் புகுந்து தெருவில் நடந்து சென்றது. இதைக்கண்ட கிராம மக்கள் காட்டெருமை தெருவில் நடந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது காட்டெருமையை ஊருக்குள் இருந்து விவசாய தோட்டங்கள் வழியாக வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த காட்டெருமை விவசாய தோட்டங்கள் வழியாக வனப்பகுதிக்கு சென்றது. காட்டெருமை திடீரென ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.