ETV Bharat / state

மாநில அளவிலான ரோல்பால் சாம்பியன்ஷிப்; மதுரை அணி சாம்பியன்! - junior

கோபிசெட்டிபாளையம்: ஈரோடு ரோல்பால் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான 7ஆவது ஜுனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

state level roll ball championship
author img

By

Published : Aug 12, 2019, 8:49 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஈரோடு ரோல்பால் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான 7ஆவது ஜுனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது.

இப்போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர்களுக்கான ஜுனியர் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு ஆண்கள் பிரிவில் லீக் போட்டிகள் என்ற அடிப்படையிலும், பெண்கள் பிரிவில் நாக்அவுட் சுற்று முறையிலும் போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியில் திருச்சி, மதுரை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, கோவை உட்பட 14 மாவட்டங்களிலிருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

மாநில அளவிலான ரோல்பால் சாம்பியன்ஷிப்

இதில் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் மதுரை மற்றும் சிவகங்கை அணிகள் மோதின. இதில் 14-04 என்ற புள்ளிக் கணக்கில் மதுரை அணி வெற்றி பெற்றது. அதேபோல் பெண்கள் பிரிவில் மதுரை அணி முதலிடமும், கோவை அணி இரண்டாம் இடமும் பெற்றது. வெற்றி பெற்ற அணி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் பதக்கங்கள் மற்றும் கோப்பையை வழங்கினார்.

Intro:Body:tn_erd_05_sathy_roll_ball_championship_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஈரோடு ரோல்பால் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான 7வது ஜுனியர் ரோல்பால் சேம்பியன் சிப் போட்டியில் 14 மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகளில் விளையாட்;டு மாணவ மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஈரோடு ரோல்பால் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான 7வது ஜுனியர் ரோல்பால் சேம்பியன் சிப் போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர்களுக்கான ஜுனியர் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு அணிகளாக பிரிக்கப்பட்டு ஆண்;கள் பிரிவில் காலிறுதி அரையிறுதி இறுதிப்போட்டி என்ற அடிப்படையிலும் பெண்கள் போட்டியில் நாக்அவுட் சுற்று முறையிலும் போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியில் திருச்சி மதுரை ஈரோடு திண்டுக்கல் தேனி கோவை உட்பட 14 மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 17 வயதுக்குட்பட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகளான மாணவ மாணவிகள் விளையாடினர். இதில் 14 அணிகள் பங்கேற்ற ஆண்கள் பிரிவில் அரையிறுதிக்கு மதுரை திருச்சி சிவகங்கை மற்றும் திண்டுக்கல் அணிகள் இடம் பெற்றன. அதில் மதுரை மற்றும் திருச்சி அணிகள் மோதிய அரையிறுதியில் 11க்கு 1 ஒன்ற புள்ளியில் மதுரை அணியும் சிவகங்கை திண்டுக்கல் ஆகிய அணிகள் மோதிய போட்டியில் 6க்கு 5 என்ற புள்ளியில் சிவகங்கை அணியும் வெற்றி பெற்று இறுதிப்போக்கு சென்றது. இறுதிப்போட்டியில் மதுரை மற்றும் சிவகங்கை அணிகள் பலப்பரீச்சை நடத்தியது. அதில் 14க்கு 4 என்ற புள்ளிக்கணக்கில் மதுரை அணி வெற்றி பெற்றது. அதேபோல் பெண்கள் பிரிவில் விளையாடிய ஆறு அணிகளில் நாக்கவுட் சுற்றில் மதுரை அணி முதலிடமும் கோவை அணி இரண்டாம் இடமும் திண்டுக்கல் மற்றும் ஈரோடு அணிகள் மூன்றாம் இடங்களையும் பெற்றது. வெற்றி பெற்ற அணி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் மெடல்களையும் பதக்கங்கள் மற்றும் கோப்பையை வழங்கி வாழத்தினார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.