ETV Bharat / state

புதிய பாலத்திற்கான பணி தீவிரம்

ஈரோடு: பவானிசாகர் அணை முன்பு அமைந்துள்ள ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவதற்கான மண்பரிசோதனை செய்யும் பணி தீவிர படுத்தியுள்ளது.

பாலத்திற்கான பணி தீவிரம்
author img

By

Published : Jun 10, 2019, 2:46 PM IST

சத்தியமங்கலம் அடுத்த உள்ள பவானிசாகர் அணை கட்டுமான பணியின்போது கட்டுமானப் பொருள்கள் எடுத்து செல்வதற்காக பவானிஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. அணை முழுகொள்ளளவை எட்டும்போது 8 மதகுகள் வழியாக திறந்து விடப்படும் வெள்ளநீர், இந்த பாலத்தின் வழியாக பாய்ந்து ஓடும்.

இந்த ஆற்றுப்பாலம் பழுதடைந்தததால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாகனப் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டது. இதனால் வாகனங்கள் தொட்டம்பாளையம் ஆற்றுப்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டதால் புங்கார், பெரியார்நகர், காராச்சிக்கொரை உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பவானிசாகர் செல்ல பலகிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாலம் பழுதடைந்து ஓராண்டு ஆகியும் புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்காததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியரும், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு குறித்த நேரத்தில் செல்லமுடிவதில்லை. உடனடியாக பாலம் கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டு பணியை தொடங்க வேண்டும் என்று பவானிசாகர் அணை சுற்றுவட்டார கிராமங்களை சோந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய பாலத்திற்கான பணி தீவிரம்

பழுதடைந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்ட ரு.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். தற்போது, பவானி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட மண்பரிசோதனை செய்யும் பணி தீவிரப் படுத்தியுள்ளது.

பவானிசாகர் அணை பவானி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட மண்பரிசோதனை செய்யும் பணி தீவிரம்.  
--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 
TN_ERD_01_10_SATHY_DAM_RIVER_BRIDGE_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

பவானிசாகர் அணை பவானி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட மண்பரிசோதனை செய்யும் பணி தீவிரம்.

விரைவில் கட்டுமான பணி தொடங்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை கட்டுமான பணியின்போது கட்டுமானப் பொருள்கள் எடுத்து செல்வதற்கு  பவானிஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. அணை முழுகொள்ளளவை எட்டும்போது 8 மதகுகள் வழியாக திறந்த விடப்படும் வெள்ளநீர் இந்த பாலத்தின் வழியாக பாய்ந்து ஓடும். இந்த ஆற்றுப்பாலம் பழுதடைந்தததால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாகனப்போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டது. இதன் காரணமாக 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் தொட்டம்பாளையம் ஆற்றுப்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டதால் புங்கார், பெரியார்நகர், காராச்சிக்கொரை, சுஜில்குட்டை, கல்லம்பாளையம், அல்லிமாயாறு, தெங்குமரஹாடா உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பவானிசாகர் செல்ல பலகிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  பழுதடைந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்ட ரு.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது பழுதடைந்த பாலத்தின் அருகே மண்பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாலம் பழுதடைந்து ஓராண்டு ஆகியும் புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்காததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியரும், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு குறித்த நேரத்தில் செல்லமுடிவதில்லை எனவும் உடனடியாக பாலம் கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டு பணியை தொடங்கவேண்டும் என பவானிசாகர் அணை சுற்றுவட்டார கிராமங்களை சோந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.