ETV Bharat / state

ஆதி தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட ஆ.ராசா - திமுக

ஈரோடு: சத்தியமங்கலத்தில் திமுக கூட்டணி கட்சியான ஆதி தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஆ.ராசா கலந்துகொண்டார்.

a raja
author img

By

Published : Apr 1, 2019, 1:02 PM IST

நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடுகிறார். திமுக கூட்டணி கட்சியான ஆதி தமிழர் பேரவை சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. இதில் ஆ.ராசா கலந்துகொண்டார். இந்த கூட்டத்திற்கு பிறகு அவினாசி செல்ல வேண்டியதால் கூட்டத்தை விரைவாக முடிக்க திமுக சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

ஆனால் ராசாவை வரவேற்று பேசிய ஆதி தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசியதால் ராசாவுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் முகம் சுளித்த அவர், தலையை வருடியபடியும், கண்ணை துடைத்தும், மீசையை தடவியபடியும் வேறு சிந்தனையில் மூழ்கினார். கூட்டத்தில் ராசாவின் செயல்களை பார்த்து புரிந்துகொண்ட அதியமான் தனது பேச்சை நிறுத்திக்கொண்டு அவரை பேசுமாறு அழைத்தார். அதனைத் தொடர்ந்து அவசரமாக பேசிவிட்டு அடுத்த கூட்டத்திற்கு ஆ.ராசா புறப்பட்டு சென்றார்.

ஆ ராசா அப்செட்

டி.சாம்ராஜ்

சத்தியமங்கலம்

94438 96939, 88257 02216

01.04.2019

கூட்டணி கட்சி கூட்டத்தில் ராசாவுக்கு வாய்ப்பு தாராமல்  மணிக்கணக்கில் பேசியதால் முகம் சுளித்த ஆ.ராசா

 TN_ERD_SATHY_01_04_NIGIRI _DMK_RASA_VIS_TN10009_

( visual ftp and mojo)

சத்தியமங்கலத்தில் திமுக கூட்டணி கட்சியான ஆதி தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அதியமான் நீண்டநேரம் பேசியதால்  வேட்பாளர் ஆ.ராசா, மீசையை தடவியும் கண்ணை துடைத்தபடியும் வேறு சிந்தனையில் ஆழ்ந்தார். இதனை பார்த்த தலைவர் அதியமான், தனது பேச்சை உடனே நிறுத்தி ராசாவை பேச அழைத்தார்.

மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடுகிறார். திமுக கூட்டணி கட்சியான ஆதி தமிழர் பேரவை சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. இதில் ஆ.ராசா கலந்துகொண்டார். இந்த கூட்டத்திற்கு பிறகு அவினாசி செல்லவேண்டியதால் கூட்டத்தை விரைவாக முடிந்த திமுக சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால் ராசாவை வரவேற்று பேசிய ஆதிதமிழர் பேரவை நிறுவனர் அதியமான் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேசியதால் அவசரமாக செல்ல வேண்டிய சூழலில் தர்மசங்கடமாக சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் முகம் சுளித்த ராசா, தலையை வருடியபடியும் கண்ணை துடைத்தும் மீசையை தடவியபடி வேறு சிந்தையில் ஆழ்ந்தார். கூட்டத்தில் ராசாவின் செயல்களை பார்த்து புரிந்துகொண்ட  அதியமான் தனது பேச்சை நிறுத்துக்கொண்டு அவரை பேசுமாறு அழைத்தார். அதனைத் தொடர்ந்து அவசரமாக பேசிவிட்டு அடுத்த கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.

TN_ERD_SATHY_01_04_NIGIRI _DMK_RASA_VIS_TN10009
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.