ETV Bharat / state

காங்கிரஸ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் ! - திருமகன் ஈவெரா

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆம்புலன்ஸ் சேவை, திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரோனா மீட்பு வாகனம்
கரோனா மீட்பு வாகனம்
author img

By

Published : Jun 9, 2021, 3:58 PM IST

ஈரோடு: மணல்மேடு பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன்.09) கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்துவதற்காக ஆம்புலன்ஸ் சேவை மற்றும் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு தெற்கு தொகுதி காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில், சட்டபேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா கலந்துகொண்டு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிச்சாமி, சிறுபான்மைப் பிரிவு தலைவர் சுரேஷ், காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மீனவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.