ETV Bharat / state

சத்தியமங்கலம் அருகே விடிய விடிய நடந்த பொன்னர்-சங்கர் கதைப்பாட்டு

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே விடிய விடிய நடந்த பொன்னர் சங்கர் கதைப்பாட்டு நிகழ்ச்சில் ஏரளாமான மக்கள் கலந்துகொண்டு கண்டுகளித்தனர்.

author img

By

Published : Jul 21, 2019, 8:54 AM IST

Ponnar Sankar

கொங்கு மண்டலத்தில் பொன்னர்-சங்கர் வாழ்க்கை வரலாறு பற்றிய கதைப்பாட்டு நிகழ்ச்சி ஆங்காங்கே சிறிய அளவில் கிராமங்களில் நடந்துவருகிறது. இதேபோல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தட்டாம்புதூரில் பொன்னர்-சங்கர் கதைப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

பொன்னர்-சங்கர் கதைப்பாட்டு நிகழ்ச்சி

இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின்போது, கலைஞர்கள் உடுக்கை அடித்து ஆடியதால், கூட்டத்திலிருந்த பெண்களுக்கு சாமி வந்து நடனம் ஆடியது பரவசத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Intro:சத்தியமங்கலம் அருகே விடிய விடிய நடந்த பொன்னர் சங்கர் கதைப் பாட்டுBody:n_erd_01_sathy_ponnar_sankar_vis_tn10009

சத்தியமங்கலம் அருகே விடிய விடிய நடந்த பொன்னர் சங்கர் கதைப் பாட்டு

உடுக்கை சப்தத்துக்கேற்ப சாமி ஆடிய பெண்கள்: ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய பங்கேற்பு

சத்தியமங்கலம் அடுத்த தட்டாம்புதூரில் பொன்னர் சங்கர் வாழ்க்கை பற்றிய கதைப்பாட்டு நடைபெற்றது. அதில் கலைஞர்கள் உடுக்கை அடிக்க, அதன் சப்தத்துக்கேற்ப பெண்கள் சாமி ஆடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கு மண்டத்தில் பொன்னர் சங்கர் வாழ்க்கை வரலாறு பற்றிய கதைப்பாட்டு சிறிய அளவில் கிராமங்களில் நடந்து வந்தன. சத்தியமங்கலம் அடுத்த தட்டாம்புதூரில் பொன்னர் சங்கர் கதையில் அண்ணன் தங்கை பாசம், மாமியார் கொடுமையால் வாழ முடியாமல் அண்ணன் வீட்டுக்கு வரும் நல்லதங்காள், அண்ணி கொடுமையால் குழந்தைகளை கிணற்றில் வீசி தற்கொலை செய்துகொள்ளும் நல்லதங்காள் கதை நாடகமாக காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை காண 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். நல்லதங்காள் கதையை நாடக கலைஞர்கள் உடுக்கை அடித்து பாட்டுப் படி அசத்தினர். உடுக்கை சப்தம் கேட்டு பெண்கள் சாமி ஆடினர். ஒரு கட்டத்தில் நல்லதங்காள் குழந்தைகள் கிணற்றில் வீசி தற்கொலை செய்துகொள்ளும் காட்சியில் அங்கு கூடியிருந்த கிராமமக்கள் நாடகத்துடன் மெய் மறந்து அழுதனர். அம்மன் அழைப்பு படைக்கலம் எடுத்துவருதல் போன்ற என விடிய விடியி நடந்த இந்நிகழ்ச்சி அனைவரும் ஒட்டு மொத்தமாக கட்டிபோட்டு அதே இடத்தில் அமர வைத்துள்ளது. கிராமங்களில் இன்றும் பொன்னர் சங்கர் கதைப்பாட்டு நல்ல வரவேற்புள்ளது இந்த நிகழ்ச்சிகாட்டுகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.