ETV Bharat / state

மாரடைப்பால் தலைமை காவலர் உயிரிழப்பு

ஈரோடு: தலைமை காவலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவலர்
காவலர்
author img

By

Published : Jan 16, 2020, 7:28 PM IST

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராஜ்(41). இவர் பவானிசாகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். மனைவி கோமளவல்லி, மற்றும் இரு குழந்தைகளுடன் புஞ்சைபுளியம்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

பணி முடிந்து வீடு திரும்பிய சின்ராஜூக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக அன்னூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் கொண்டு செல்லும் வழியில் சின்ராஜ் உயிரிழந்தார். சத்தியமங்கலம் அரசு மருத்துவனையில் உடற்கூறு ஆய்வுக்கு பின் அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Intro:Body:tn_erd_06_sathy_police_death_photo_tn10009

மாரடைப்பால் தலைமைக்காவலர் உயிரிழப்பு

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சின்ராஜ்(41). இவர் பவானிசாகர் காவல்நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரிந்து வந்தார். மனைவி கோமளவல்லி, மற்றும் இரு குழந்தைகளுடன் புஞ்சைபுளியம்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய சின்ராஜூக்கு மாரடைப்பு ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக சின்ராஜை மீட்டு ஆம்புலன்சில் அன்னூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் சின்ராஜ் உயிரிழந்தார் சத்தியமங்கலம் அரசு மருத்துவனையில் உடறகூறு ஆய்வுக்குபின் தமிழக அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.