ETV Bharat / state

மதுபோதையில் பேருந்தில் தகராறு: தர்ம அடி கொடுத்த பயணிகள்!

author img

By

Published : Oct 31, 2019, 9:23 AM IST

ஈரோடு: அரசுப் பேருந்தில் மதுபோதையில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டவருக்கு பயணிகள் தர்ம அடி கொடுத்து பேருந்தை விட்டு கீழே இறக்கிவிட்டனர்.

மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி ஈரோட்டில் குடிபோதையில் இருந்தவருக்கு அடி ஈரோடு மாவட்ட செயதிகள் பயணிகள் தர்ம அடி erode district news erode latest news passengers beaten the drunken man in tamilnadu government bus passengers beaten the drunken man குடிபோதையில் பயணிகளிடம் தகராறு

தமிழ்நாடு அரசு போக்கவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்து, கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது.

சத்தியமங்கலம் ஆசனூர் வனச்சாலையில் பேருந்து வந்து கொணடிருந்தபோது, பேருந்தில் பயணித்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மதுபோதையில் பயணிகளிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து பயணிகள் நடத்துநரிடம் தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் தகராறு

இதன்பின்னர் மதுபோதையில் இருந்த நபரை நடத்துநர் கண்டித்தபோது, அந்த நபர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் மதுபோதையில் இருந்தவருக்கு தர்ம அடி கொடுத்து பேருந்தை விட்டு கீழே இறக்கிவிட்டனர்.

இதையும் படிங்க: பணிக்குத் திரும்பாவிட்டால் புதிய மருத்துவர்கள் நியமனம் - விஜய பாஸ்கர் எச்சரிக்கை

!

Intro:Body:tn_erd_04_sathy_drunkan_beaten_vis_tn10009

சத்தியமங்கலம் அருகே மதுபோதையில் அரசுப்பேருந்தில் பயணிகளிடம் தகராறு செய்த நபருக்கு அடி உதை. சட்டை கிழிந்ததால் மாற்று சட்டை போட்டுக்கொண்ட குடிமகன்

சத்தியமங்கலம் அருகே குடிபோதையில் அரசுப்பேருந்தில் தகராறு செய்த நபரை பயணிகள் அடித்து உதைத்து பேருந்தை விட்டு கீழே இறக்கி விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஈரோடு செல்வதற்காக சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் அருகே வனச்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பயணித்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மதுபோதையில் அருகே இருந்த பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைக்கண்ட பயணிகள் பேருந்து நடத்துனரிடம் தெரிவித்துள்ளனர். நடத்துநர் மதுபோதையில் இருந்த நபரை கண்டித்தபோது அந்த நபர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் பயணிகள் ஆத்திரமடைந்து ஒரு கட்டத்தில் மதுபோதையில் இருந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதைக்கண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் சேர்ந்து மதுபோதையில் இருந்த நபரை பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டு மீண்டும் அடித்து உதைத்தனர். இதைத்தொடர்ந்து பேருந்து புறப்பட்டு சென்றது. அடி உதை விழுந்ததால் மதுபோதையிலிருந்த நபருக்கு சட்டை கிழிந்தது. இதையடுத்து மதுபோதை நபர் தனது பையிலிருந்த மாற்று சட்டையை போட்டுக்கொண்டார். மதுபோதையில் தகராறு செய்த நபரை பயணிகள் அடித்து உதைத்து பேருந்தை விட்டு கீழே இறக்கி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.