ஈரோடு: கொங்கு மண்டலத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்திலும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கை ஓங்கியிருந்தது. தற்போது ஈரோடு மாவட்டத்திலும் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது.
சத்தியமங்கலத்தில் ஓபிஎஸ்க்கு ஆதவராக ஓட்டப்பட்ட போஸ்டர்களால் இபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த போஸ்டர்களை அரசியல் கட்சியினரிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டரை அடுத்து ஈபிஎஸ் ஆதரவாளர்களும் போட்டிக்கு போஸ்டர் ஒட்ட தயாராகி வருகின்றனர்.
இதையும் படிங்க:எதற்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற பக்குவம் கூட இல்லாதவர் அண்ணாமலை’ - கி. வீரமணி