ETV Bharat / state

பூக்கடையைச் சேதப்படுத்தியதாக திமுக பிரமுகர் மீது புகார் - Moolappalayam lower Shop Damage Petition

ஈரோடு: பூக்கடையை அகற்றுவதற்கு அடியாட்களை வைத்து மிரட்டல் விடுப்பதாக திமுக பிரமுகர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அக்கடையின் உரிமையாளர் புகாரளித்துள்ளார்.

ஈரோடு பூக்கடை சேதப்படுத்திய திமுக பிரமுகர் மீது மூலப்பாளையம் பூக்கடை சேதப்படுத்திய திமுக பிரமுகர் மீது மூலப்பாளையம் பூக்கடை சேதப்படுத்திய வழக்கு Erode Flower Shop Damage Petition Moolappalayam lower Shop Damage Petition Moolappalayam lower Shop Damage to Dmk Party Memeber
Erode Flower Shop Damage Petition
author img

By

Published : Jan 22, 2020, 9:31 AM IST

ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் மனைவி லில்லி. இவர் அண்ணமார் பெட்ரோல் பங்க் அருகே ஓம் சக்தி மலர் நிலையம் என்ற பூக்கடையை பல ஆண்டுகளாக நடத்திவருகிறார். அண்ணாமர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் சத்தியவதி அங்கிருந்து பூக்கடையைக் காலி செய்யும்படி நான்கு அடியாட்களை வைத்து லிலியை பலமுறை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு ஈரோடு சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சத்தியவதி, திமுக பிரமுகர் அக்னி சந்துரு ஆகிய இருவரும் 35க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் பூக்கடைக்கு இருக்கும் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பூக்கடைக்குள் நுழைந்து பூஜைப் பொருள்கள், பூ வகைகள், டிவி, டேபிள், கூலர், சேர் உள்ளிட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை அடித்து நொறுக்கி, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

புகார் அளிக்க வந்த லில்லி

இதனைத் தொடர்ந்து, லில்லி ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது ஏற்காத நிலையில், இன்று இதுகுறித்து முறையாக விசாரித்து சட்ட ரீதியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க:

குன்னூரில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகள்

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன21

நள்ளிரவில் புகுந்து பூக்கடையை சேதப்படுத்தியதாக திமுக பிரமுகர் மீது புகார்!

ஈரோட்டில் தனக்கு வாழ்வாதாரமாக இருந்த பூக்கடையை இடித்துவிட்டு அடியாட்களை வைத்து மிரட்டல் விடுப்பதாக திமுக பிரமுகர் மீது பெண் உள்ளிட்டோர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஈரோடு மூலப்பாளையம் அண்ணமார் பெட்ரோல் பங்க் அருகே ஓம் சக்தி மலர் நிலையம் என்ற பெயரில் பூக்கடை நடத்தி வருகிறார் சந்திரன் மனைவி லில்லி. இந்நிலையில் பல ஆண்டுகளாக அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வரும் தன்னை என் கடைக்கு பின்பு உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர் சத்தியவதி மற்றும் நால்வர் என்னை அங்கிருந்து காலி செய்ய வேண்டும் என்று பலமுறை தெரிவித்தனர்.

இது தொடர்பான வழக்கு ஈரோடு சார்பு நீதிமன்றத்தில் உள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் சத்தியவதி, தி.மு.க. பகுதி செயலாளர் அக்னி சந்துரு ஆகியோர் 35க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் நேற்றிரவு வந்தவர்கள் ஜே.சி.பி. இயந்திரத்துடன் பூ கடைக்குள் நுழைந்து பூஜை பொருட்கள், பூ வகைகள், கடை பொருட்கள், டி.வி., டேபிள், கூலர், சேர் உள்ளிட்ட ரூ.3லட்சம் மதிப்புள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

Body:இதுபற்றி கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டலும் விடுத்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.Conclusion:இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தபோது புகாரை போலீசார் ஏற்கவில்லை என்றும் இதுகுறித்து முறையாக விசாரித்து சட்ட ரீதியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.