ETV Bharat / state

அம்மா மினி கிளினிக் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

author img

By

Published : Feb 19, 2021, 9:49 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே அம்மா மினி கிளினிக் சேவையை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அம்மா மினி கிளினிக் சேவை தொடக்கம்
அம்மா மினி கிளினிக் சேவை தொடக்கம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வேட்டைக்காரன் கோயிலில் அம்மா மினி கிளினிக் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

அம்மா மினி கிளினிக் சேவை தொடக்கம்

இதனைத் தொடர்ந்து ரூ. 5.37 கோடி ரூபாய் மதிப்பில் இந்திராநகர் குளம் படகு சவாரி, சிறுவர் விளையாட்டு பூங்காவை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் படகு சவாரி செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன், அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா கிருஷ்ணன், சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அம்மா மினி கிளினிக் திறப்பு விழா: சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.