ETV Bharat / state

மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: அரையாண்டு, காலாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

sengottaiyan
sengottaiyan
author img

By

Published : Jun 19, 2020, 4:42 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கிராமத்தில் குண்டேரிப்பள்ளம் ஓடையில் 3.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கொட்டையன் ஆய்வு செய்து தண்ணீர் தேங்கியுள்ள பகுதியை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேிய அவர், "காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு குறைகள் இருக்கிறதா என்று பாருங்கள். அனைவரும் சிறப்பு தேர்ச்சி குறித்து ஆசிரியர்கள் கருத்துக்கு ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும். தேர்வு முடிவுகள் வெளியானவுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும். முன்னர் நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் எங்களிடம் உள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன்

அரையாண்டு, காலாண்டு மதிப்பெண்களில் குளறுபடிகளில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆர்.எஸ்.பாரதியின் பிணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.