ETV Bharat / state

வனக்குற்றங்களை கையாளும் சட்ட விழிப்புணர்வு முகாம் - வனத்துறையினர் பங்கேற்பு

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனக்குற்றங்களை கையாளுவது குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

less crime
author img

By

Published : Sep 2, 2019, 10:05 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் குற்றவியல் நடைமுறைகள், வன உயிரின குற்றத் தடையங்கள் பற்றி ஒரு நாள் சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஆசனூர் வனகோட்டம் அலுவலகத்தில் நீதித்துறை நடுவர் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

வனத்துறையின் சட்ட விழிப்புணர்வு முகாம்

இதில் அரசு வழக்கறிஞர்கள் மீனா, நெளசத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடந்து, வனப்பகுதியில் நடக்கும் குற்றங்களை எப்படி கையாளுவது, வனக்குற்ற வழக்குகளில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள், குற்றம் செய்யபட்ட நபரை எவ்வாறு நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என பல்வேறு சட்ட விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

சத்தியமங்கலம்  புலிகள் காப்பகம்  வனக்குற்றங்களை கையாளுவது குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் sathiyamangalam  Tigers Archive  Legal Awareness Camp for Handling Forest Disasters
முகாமில் பங்கேற்ற வனத்துறையினர்

இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தாளவாடி, தலமலை, சத்தியமங்கலம், பவானிசாகர் உள்ளிட்ட 10 வனச்சரகத்தை சேர்ந்த வனச்சரகர்கள், வனவர்கள், வனகாப்பாளர்கள் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Intro:Body:tn_erd_04_sathy_legar_awarness_vis_tn10009

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனக்குற்றங்களை கையாளுவது குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் குற்றவியல் நடைமுறைகள் மற்றும் வன உயிரின குற்ற தடையங்கள் பற்றி ஒரு நாள் சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஆசனூர் வனகோட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது.இம் முகாமுக்கு சத்தியங்கலம் நீதிதுறை நடுவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார் அரசு வழக்கறிஞர்கள் மீனா,நெளசத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வனப்பகுதியில் நடக்கும் குற்றங்கள் பற்றியும் அதை எப்படி கையாளுவது எனவும் வனகுற்ற வழக்குகளில் பின்பற்றபடவேண்டிய நடைமுறைகள் பற்றியும் அதே போல் குற்றம் செய்யபட்ட நபரை எவ்வாறு நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என பல்வேறு சட்ட விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது
இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தாளவாடி, தலமலை ,ஜீரகள்ளி,ஆசனூர்,கேர்மாளம்,கடம்பூர்,சத்தியமங்கலம்,டி.என்.பாளையம்,பவானிசாகர், விளாமூண்டி என 10 வனச்சரகத்தை சேர்ந்த வனச்சரகர்கள், வனவர்கள் ,வனகாப்பாளர்கள் அதே போல் முதுமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த வனத்துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ...

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.