ETV Bharat / state

கோவிட்-19 அச்சுறுத்தல்: நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள்

author img

By

Published : Mar 19, 2020, 11:44 AM IST

ஈரோடு: கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு, கர்நாடக இடையே இயக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

government buses coming from Karnataka cancelled due to corona

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து கர்நாடக மாநிலம் மைசூர் வழிதடத்தில் 9 பேருந்துகளும், கொல்லேகல் வழித்தடத்தில் இரண்டு பேருந்துகளும் இயக்கப்படுவது வழக்கம்.

அதேபோல கர்நாடகத்திலிருந்து ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு கர்நாடக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவிட்-19 தொற்று காரணமாக கர்நாடகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கர்நாடக பயணிகளின் வருகையை குறைக்கும் நோக்கில் தமிழ்நாடு, கர்நாடக இடையே மைசூர், கொல்லேகல் வழித்தடத்தில் இயக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பேருந்துகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

தமிழ்நாடு கர்நாடக இடையே இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் நிறுத்தம்

கர்நாடக அரசு பேருந்துகள் வழக்கம் போல தமிழ்நாட்டுக்கு இயக்கப்படுகின்றன. பண்ணாரி சோதனைச் சாவடியில் கர்நாடக மாநில அரசு பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பயணிகள் பரிசோதிக்கப்பட்டப் பின் அனுப்படுகின்றனர்.

இதையும் படிங்க... கரோனா வைரஸ் தடுப்புப் பணி - மாநகராட்சி பணியாளர்களுக்கு பதவி உயர்வு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.