ETV Bharat / state

அரியவகை பாறுக் கழுகு-ஐ காப்பாற்ற வேண்டி விழிப்புணர்வு பிரசாரம்! - சத்தியமங்கலம்

ஈரோடு: வனத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும், அரியவகைப் பறவையான பாறுக் கழுகு இனத்தைக் காப்பற்றவும் வேண்டி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

1
author img

By

Published : Mar 27, 2019, 10:56 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பம், பவானிசாகர் வனப்பகுதியில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. வனத்தில் வேட்டை விலங்குகள் சாப்பிட்ட இறைச்சிகளின் எச்சம், கழிவுகளை கழுகுகள் தின்று வனத்தை சுத்தம் செய்கின்றன.

வனத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவதால், அதனைவிலங்குகள் சாப்பிட்டு உயிரிழக்கின்றன. இறந்த விலங்குகளின் மாமிச இறைச்சிகளை சாப்பிடும் கழுகுகளும் உயிரிழக்கின்றன.

இதையடுத்து, வனத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாறுக் கழுகுகளால் வனத்தில் பயன்பாடுகள் குறித்து அருளகம் தொண்டு நிறுவனம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன் தலைமையில் சத்தியமங்கலம்சுற்று வட்டாரப்பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில்இசை நிகழ்ச்சியுடன் பிரசாரக் கலைஞர்கள் பாட்டு பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேருந்து பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசார துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

டி.சாம்ராஜ்

சத்தியமங்கலம்

94438 96939, 88257 02216

27.03.2019

சத்தியமங்கலத்தில் பாறுகழுகை காப்பாற்ற விழிப்புணர்வு பிரச்சாரம்

TN_ERD_SATHY_01_27_FOREST_AWARNESS_TN10009  

(VISUAL FTP AND MOJO)

சத்தியமங்கலத்தில் பாறு கழுகை காப்பற்றவும் வனத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அருளகம் தொண்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பம்,பவானிசாகர் வனப்பகுதியில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. வனத்தில் வேட்டை விலங்குகள் சாப்பிட்ட இறைச்சிகளின் எச்சம், கழிவுகளை கழுகுகள் தின்று வனத்தை சுத்தம் செய்கின்றன. வனத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவதின் மூலம் விலங்குகள் சாப்பிட்டு உயிரிழக்கின்றன. இறந்த விலங்குகளின் மாமிச இறைச்சிகளை சாப்பிடும் கழுகுகளும் உயிரிழக்கின்றன. இதையடுத்து வனத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாறு கழுகுகளால் வனத்தில் பயன்பாடுகள் குறித்து அருளகம் தொண்டு நிறுவனம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன் தலைமையில் சத்தியமங்கலம்  சுற்று வட்டாரப்பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில்  இசை நிகழ்ச்சியுடன் பிரச்சார கலைஞர்கள் பாட்டு பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேருந்து பயணிகளிடம் விழிப்புணர்வு பிரச்சார துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.