நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆறு வார்டுகளில் திமுகவும், மூன்று வார்டுகளில் அதிமுகவும் கைப்பற்றின.
இன்று ஊராட்சி ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக உறுப்பினர்கள் மூவரும் வந்து காத்திருந்தனர். ஆனால் அதிமுக உறுப்பினர்கள் மூன்று பேரும் வராததால் 11.30 வரை காலநேரம் வழங்கப்பட்டிருந்தது.
அதன் பின்னரும் அதிமுக உறுப்பினர்கள் வராததால் பெரும்பான்மை இல்லாமல் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிமுகவினர் குண்டு வீச்சு - தேவகோட்டையில் பரபரப்பு!