ETV Bharat / state

ஈரோட்டில் 3.30 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் - 2019 Paralimentary election

ஈரோடு:  வஉசி பூங்கா அருகே இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

flying squad
author img

By

Published : Mar 28, 2019, 4:50 PM IST

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது.இதையடுத்து வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வஉசி பூங்கா பகுதியில் இன்று தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.அந்த வாகனத்ததை ஓட்டி வந்தவர் தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் பணியாளர் சிதம்பரம் என்பதும், அவரிடம் 3 லட்சத்து 30 ஆயிரத்து 600 ரூபாய் பணம் இருந்ததும் தெரியவந்தது.

ஆனால், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அலுவலர்கள் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், ஈரோடு கிழக்கு பகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான இளங்கோவனிடம் ஒப்படைத்தனர்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இன்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஈரோடு 29.03.19                               
சதாசிவம்
                                    
ஈரோடு வ உ சி பூங்கா அருகே
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர்..
                                            
பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது.  இதையடுத்து வாக்காளர்களுக்கு வழங்க பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இன்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். 
அதன்படி இன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வஉசிபூங்கா பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார்  சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.  அந்த இருசக்கர வாகனத்தை தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் பணியாளர் சிதம்பரம் என்பவர் ஓட்டி வந்தார். அவரிடம் 3 லட்சத்து 30 ஆயிரத்து 600 ரூபாய் இருந்தது தெரியவந்தது.ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை அகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான இளங்கோவனிடம் ஒப்படைத்தனர்.....

Visual send mojo app
File name: TN_ERD_03_28_CASH_RECOVERY_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.