ETV Bharat / state

சாலையை கடந்த யானைக் கூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு..! - Elephants crossing the road in the forest

ஈரோடு: பண்ணாரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் சாலையைக் கடக்க தாமதமானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Elephants crossing
Elephants crossing
author img

By

Published : Dec 3, 2019, 12:31 PM IST

ஈரோடு மாவட்டம் அருகே உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வது வழக்கம். அதே போல், இன்று அதிகாலை யானைக் கூட்டம் ஒன்று பண்ணாரி சோதனைச்சாவடி அருகே முகாமிட்டன.

இதன் காரணமாக, சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால், சுமார் அரை மணி நேரம் யானைகள் சாலையின் குறுக்கே முகாமிட்டு நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

சாலை கடக்கும் யானைகள்

பின்னர், யானைகள் வனபகுதிக்குள் சென்று மறைந்தன. இதையடுத்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. மேலும் சாலை குறுக்கே யானைகள் நின்றதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:

குன்னூர் சாலையில் வாக்கிங் போன யானைக்கூட்டம்!

Intro:Body:பண்ணாரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த யானைகளால் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வது வழக்கம். இன்று அதிகாலை யானை கூட்டம் அன்று பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சாலையில் நின்றபடி முகாமிட்டன. இதன்காரணமாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன சுமார் அரை மணி நேரம் யானைகள் சாலையில் நின்று கொண்டே இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பின்னர் யானைகள் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. இதைத்தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. யானைகள் சாலையின் குறுக்கே நின்றது அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.