ETV Bharat / state

மின்சாரம் தாக்கி இரண்டு மாடுகள் பலி! - இரண்டு மாடுகள் மின்சாரம் பாய்ந்து பலி

ஈரோடு : சத்தியமங்கலம், தாளவாடி அருகே விவசாயி தோட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில், அங்கே கட்டியிருந்த இரண்டு மாடுகள் பலியாகின.

மின்சாரம் தாக்கப்பட்டு மாடுகள் இறந்தது.
author img

By

Published : Sep 9, 2019, 5:08 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பகுதியயைச் சேர்ந்தவர் அப்துல் பாசித். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் தென்னங்கீற்றால் கூரை அமைத்து நான்கு மாடுகளை பாரமரித்துவந்தார்.

மின்சாரம் தாக்கி இறந்த மாடுகள்.

இந்நிலையில், பலத்த காற்று வீசியால் அந்த விவசாயின் நிலத்தின் வழியாக செல்லும் மின்கம்பி அறுந்து அங்கு கட்டியிருந்த மாடுகளின் மீது விழுந்ததில், இரண்டு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பலியாகின.

இதுகுறித்து மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெவிக்கப்பட்டது. அங்கு வந்த அலுவலர்கள் மின்சார இணைப்பை துண்டித்து மாடுகளை மீட்டு ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் ரூ 50ஆயிரம் மதிப்புள்ள மாடுகள் உயிரிழந்துள்ளன எனவே அதற்கான இழப்பீடை வழங்க வேண்டும் என அப்துல் பாசித் கோரிக்கை விடுத்துள்ளார்.

Intro:Body:tn_erd_01_sathy_electric_cow_death_vis_tn10009

மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் பலி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், தாளவாடி விவசாயி தோட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து அங்கு கட்டியிருந்த மாடுகள் பலியாயின.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி ஒசூர் சாலையைச் சேர்ந்த அப்துல் பாசித். இவர் தனது மானாவாரி நிலத்தில் தென்னக்கீற்றால் கூரை அமைத்து 4 மாடுகள் பாரமரித்து வந்தார். இந்த விவசாய நிலத்தின் வழியாக மின்கம்பிகள் சென்றது. இந்நிலையில் திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றால் விவசாய நிலத்தின் வழியாக சென்ற மின்கம்பி அறுந்து அங்கு கட்டியிருந்த மாட்டின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தன. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெவிக்கப்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள் மின்சார இணைப்பை துண்டித்து மாடுகளை மீட்டு ஆய்வு செய்தனர். மின்வயர் அறுந்து விழுந்த இடத்தில் மின்சாரம் பாய்ந்து அதே இடம் கருகியது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ரூ 50 ஆயிரம் மதிப்புள்ள மாடுகள் உயிரிழந்தால் மின்சாரம் வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும் என அப்துல் பாசித்த கோரிக்கைக விடுத்துள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.