ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கத்தரி மலை கிராமத்தில் 136 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், சாலை வசதி இல்லாத காரணத்தால் ஒவ்வொரு தேர்தலின் போதும், சேலம் மாவட்டம் கொளத்தூர் வழியாக சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்துக்கு கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றது.
சாலை வசதி இல்லாமல் பல இன்னல்களை அனுபவிப்பதால், விரைவில் சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி கத்தரி மலை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ’7ஆம் தேதி முதல் கரோனா கட்டுப்பாட்டுப் பணிகள் தீவிரம்’ - சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்