ETV Bharat / state

குடற்புழு நோயால் யானைக்கு நேர்ந்த கதி! - Male elephant deaths in the Kadampur forest

ஈரோடு: சத்தியமங்கலம் கடம்பூர் வனப்பகுதியில் குடற்புழு நோய் தாக்கியதால் யானை உயிரிழந்துள்ளது.

elephant
author img

By

Published : Oct 29, 2019, 10:59 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் எல்லைக்குள்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். ஆணரைப்பள்ளம் என்ற இடத்திற்குச் சென்றபோது துர்நாற்றம் வீசியதால் ஏதேனும் விலங்கு இறந்து கிடக்கிறதா எனத் தேடிப்பார்த்துள்ளனர். அப்போது உடல் அழுகிய நிலையில் யானை ஒன்று இறந்துகிடந்தைக் கண்டனர்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின்பேரில், வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதில் சுமார் 35 வயதுள்ள ஆண் யானை என்றும் குடற்புழு நோய் தாக்குதலால் யானை இறந்தது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து யானையின் உடல் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவாக வனப்பகுதியில் விடப்பட்டது.

இதையும் படிங்க: மர்மமான முறையில் பெண் யானை பலி!

Intro:Body:tn_erd_03_sathy_elephant_death_photo_tn10009

கடம்பூர் வனப்பகுதியில் குடற்புழு நோய் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கடம்பூர் வனச்சரகம் குன்றி வனப்பகுதியில் வனச்சரகர் வெங்கடாசலம் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். ஆணரைப்பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது துர்நாற்றம் வீசியதால் ஏதேனும் விலங்கு இறந்து கிடக்கிறதா என தேடிப்பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் யானை இறந்து உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அருண்லால் அறிவுரையின் பேரில் யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் உடற்கூறாய்வு செய்தார். இதில் இறந்தது சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண்யானை என்பதும், குடற்புழு நோய் தாக்கி இறந்ததும் தெரிய வந்தது. இதையடத்து யானையின் உடல் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவாக அப்படியே விடப்பட்டது.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.