ETV Bharat / state

நகராட்சியால் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளால் ஆபத்து!

நீலகிரி: குன்னூரில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் பயனற்று கிடப்பதால் குழந்தைகள் விழும் அபாய நிலை உள்ளது.

borwell
author img

By

Published : Oct 29, 2019, 11:04 PM IST

நீலகிரியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க பல ஆண்டுகளாகத் தடை உள்ளது. எனினும், 2016ஆம் ஆண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன.

இதில், குன்னூர் பகுதியில் 2016 ஜூலை 16ஆம் தேதி உழவர் சந்தை அருகே புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நகராட்சி சார்பில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வண்ணாரப்பேட்டை, புரூக் லேண்ட் உள்ளிட்ட 10 இடங்களில் நகராட்சி சார்பில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. இதில் உழவர் சந்தையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறு சாக்கு பை, கற்கள், சிமெண்ட் உள்ளிட்டவைகளால் மூடப்பட்டது.

ஆப்பிள் பீ என்ற இடத்தின் சாலை ஓரத்திலேயே உள்ள ஆழ்துளைக் கிணறு திறந்தவெளியில் உள்ளதால், குழந்தைகள் விளையாடும்போது உள்ளே தவறி விழுந்துவிழும் அபாயம் உள்ளது. மேலும், மழைக் காலங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும் நிலை இருக்கிறது. இது தொடர்பாக நகராட்சி அலுவலர்கள், அப்பகுதியை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிங்க:பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை இலவசமாக மூடிவரும் இளைஞர்!

Intro:குன்னுாரில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள், பயனற்று கிடப்பதால் குழந்தைகள் விழும் அபாயம் நிலை உள்ளது.நீலகிரியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க பல ஆண்டுகளாக தடை உள்ளது. எனினும், கடந்த 2016ம் ஆண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, குடிநீருக்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.இதில், குன்னுார் பகுதியில், 2016ம் ஆண்டு ஜூலை மாதம், 16ம் தேதி உழவர் சந்தை அருகே புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நகராட்சி சார்பில் துவங்கியது.தொடர்ந்து , வண்ணாரப்பேட்டை, புரூக் லேண்ட் உள்ளிட்ட, 10 இடங்களில் நகராட்சி சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.இவற்றில் உழவர் சந்தை,வண்ணாரப்பேட்டை உட்பட பெரும்பாலான ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் கிடைக்காமல் பாதியில் விடப்பட்டன.இதில் உழவர் சந்தை அருகே உள்ள போர்வெல், சாக்கு பை, கற்கள் மற்றும் சிமென்ட் வைத்து மூடப்பட்டுவிட்டது. ஆப்பிள் பீ, சாலை ஓரத்திலேயே உள்ள போர்வெல் குழாய், திறந்தவெளியில் உள்ளதால், குழந்தைகள் விளையாடும் போது பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், மழை காலங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,'அப்பகுதியை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.Body:குன்னுாரில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள், பயனற்று கிடப்பதால் குழந்தைகள் விழும் அபாயம் நிலை உள்ளது.நீலகிரியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க பல ஆண்டுகளாக தடை உள்ளது. எனினும், கடந்த 2016ம் ஆண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, குடிநீருக்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.இதில், குன்னுார் பகுதியில், 2016ம் ஆண்டு ஜூலை மாதம், 16ம் தேதி உழவர் சந்தை அருகே புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நகராட்சி சார்பில் துவங்கியது.தொடர்ந்து , வண்ணாரப்பேட்டை, புரூக் லேண்ட் உள்ளிட்ட, 10 இடங்களில் நகராட்சி சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.இவற்றில் உழவர் சந்தை,வண்ணாரப்பேட்டை உட்பட பெரும்பாலான ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் கிடைக்காமல் பாதியில் விடப்பட்டன.இதில் உழவர் சந்தை அருகே உள்ள போர்வெல், சாக்கு பை, கற்கள் மற்றும் சிமென்ட் வைத்து மூடப்பட்டுவிட்டது. ஆப்பிள் பீ, சாலை ஓரத்திலேயே உள்ள போர்வெல் குழாய், திறந்தவெளியில் உள்ளதால், குழந்தைகள் விளையாடும் போது பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், மழை காலங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,'அப்பகுதியை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.