ETV Bharat / state

புன்செய் புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்! - தருமபுரி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

உலகம் முழுவதும் இன்று கோலகலமாக கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டுவருகிறது.

Christmas _celebratation
Christmas _celebratation
author img

By

Published : Dec 25, 2019, 4:32 PM IST

உலகம் முழுவதும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் நேற்று இரவு முதல் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.

அரியலூர்: உலகப் புகழ்பெற்ற ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயம், தூயமேரிமாதா தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு கிறிஸ்துவின் பிறப்பை வெகுசிறப்பாக கொண்டாடிவருகின்றனர். கிறிஸ்தவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

அரியலூர் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

ஈரோடு: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புனித அந்தோணியார் ஆலயம் சீரமைக்கப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் விழா தொடங்கியது. அப்போது கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குழந்தை இயேசுவை கையில் சுமந்தபடி ஆலயத்தை சுற்றி வந்த பங்கு தந்தை திரவியம் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குழந்தை இயேசுவின் வரலாறு, நற்செய்திகள் தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு குழந்தை இயேசுவை வழிபட்டு சென்றனர்.

ஈரோட்டில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

தருமபுரி: நல்லம்பள்ளி அருகே உள்ள கோவிலுா் பகுதியில் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 177 ஆண்டுகள் பழமையான புனித சவேரியார் பேராலயம் உள்ளது. இப்பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலியை பங்குத்தந்தை அருட்திரு ஜேசுதாஸ் நிறைவேற்றினர்.

திருப்பலியில் கோவிலுா், இலளிகம், நார்த்தம்பட்டி, நல்லம்பள்ளி பகுதிகளில் இருந்து ஏறாளமான கத்தோலிக கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனா்.

தருமபுரி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

இதையும் படிங்க:

கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழா!

Intro:அரியலூர் – உலகப் புகழ்பெற்ற ஏலாக்குறிச்சியில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு திருப்பலிகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்Body:உலகம் முழுவதும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதனையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் நேற்று இரவு முதல் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயம், தூயமேரிமாதா தேவாலயம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு கிறிஸ்துவின் பிறப்பை வெகுசிறப்பாக கொண்டாடி வருகின்றனர். Conclusion:கிறிஸ்தவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் மத வேறுபாடின்றி இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.