ETV Bharat / state

மத்திய அரசு திட்டங்களை எதிர்க்க உணர்வுள்ள இளைஞர்களை உருவாக்க வேண்டும் - Central government

ஈரோடு: தமிழ்நாட்டின் அனைத்து வாழ்வாதாரங்களையும் பாதிக்கும் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஈடு கொடுக்கும் வகையில், உணர்வுள்ள இளைஞர்களை உருவாக்க வேண்டும் என மதிமுக எம். பி. கணேசமூர்த்தி கூறியுள்ளார்.

மதிமுக எம். பி கணேசமூர்த்தி
author img

By

Published : Aug 24, 2019, 8:36 PM IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மதிமுக எம்.பி கணேசமூர்த்திக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அவர் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் அமைந்த மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவித்தவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் அனைத்து வாழ்வாதாரங்களையும் பாதிக்கும் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் உணர்வுள்ள இளைஞர்களை உருவாக்க வேண்டும். அவர்களை வைத்து மத்திய அரசின் திட்டங்களான ஹைட்ரோகார்பன், நியூட்டிரினோ திட்டம் உயர் மின்கோபுரங்கள் போன்ற திட்டங்களை தடுக்க வேண்டும் என்றார்.

மதிமுக எம். பி கணேசமூர்த்தி பேட்டி

Intro:nullBody:tn_erd_04_sathy_ganeshmorty_mp_vis_tn10009

கோபிசெட்டிபாளையத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஈரோடு பாராளுமன்ற தொகுதியின் பாரளுமன்ற உறுப்பினரும் மதிமுகவின் பொருளாளருமான கணேசமூர்த்தி கீழ்பவானி முறைநீர்ப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்து அவர்களிடையே உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்..

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஈரோடு பாராளுமன்ற தொகுதியின் பாரளுமன்ற உறுப்பினரும் மதிமுகவின் பொருளாளருமான கணேசமூர்த்தி கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சங்கத்தினர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்து அவர்களிடையே உரையாற்றிய பின்னர் கோபி தனியார் அரங்கில் நடைபெறவுள்ள செப்டம்பர் 15 ம் நாள் அண்ணா பிறந்தநாள் மாநாட்டிற்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றுது. அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது.. நடைபெற்று முடிந்த நாடளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் அமைந்த மதசார்பற்ற முற்போக்கு கட்சின் வேட்பாளராக ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றியமைக்கு பாராட்டு தெரிவித்தவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். தமிழகத்தின் அனைத்து வாழ்வாதாரங்களையும் பாதிக்கும் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் தமிழகத்தில் உணர்வுள்ள இளைஞர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க கோரிக்;கை வைத்துள்ளதாகவும் தமிழகத்தில் மத்திய அரசின் திட்டகளான ஹைட்ரோகார்பன் நியூட்டிரினோ திட்டம் உயர் மின்கோபுரங்கள் அமைத்தல் போன்ற திட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த சீர்குலைக்கும் திட்டங்களை தடுக்க தமிழகத்தில் உணர்வுள்ள இளைஞர்களை உருவாக்க கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்தாகவும் தெரிவித்தார்.

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.