ETV Bharat / state

பவானிசாகர் அணையில் காவிரி ஒழுங்காற்று துணைக் குழு ஆய்வு - பவானி அணை

ஈரோடு: பவானிசாகர் அணையில் காவிரி ஒழுங்காற்று துணைக் குழுவினர் அணையில் நீர் வரத்து, வெளியேற்றம், நீர் தேக்கம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

File pic
author img

By

Published : Jun 12, 2019, 7:38 AM IST

மத்திய நீர்வளத் துறை ஆணையமானது காவிரி பாயும் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் தானியங்கி நீர் அளவீட்டு மானி பொருத்துவதற்காக காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைத்தது.

இந்தக் குழுவானது நீர் வெளியேற்றம், நீர்வரத்து ஆகியவற்றை கணக்கிட 'காவிரி இணையதள கண்காணிப்பு அமைப்பு' அமைப்பதற்கு தேவையான விவரங்களை சேகரித்து வருகின்றது. இக்குழுவினர் ஜூன் 10ஆம் தேதி மேட்டூர் அணையில் நீர் வரத்து, நீர் வெளியேற்றம் நீர் அளவீட்டு மானி பொருத்துதல் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னர் ஜூன் 11ஆம் தேதி பவானிசாகர் அணைக்கு வந்தனர்.

பவானிசாகர் அணை

மத்திய நீர் ஆணைய ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் மோகன் முரளி தலைமையிலான துணை ஒழுங்காற்றுக் குழுவினர் பவானிசாகர் நீர்த்தேக்கம், நீர் வெளியேற்றம், பவானி ஆற்றுப்படுகை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் கீழ்பவானி கால்வாய் மதகு, ஒன்பது ஆற்று மதகுகளை ஆய்வு செய்தனர். அணையில் தற்போது நீர் இருப்பு, பாசனத்துக்கு நீர் வெளியேற்றம் குறித்த விவரங்களையும் சேகரித்தனர்.

டி.சாம்ராஜ்
சத்தியமங்கலம்
94438 96939,88257 02216
11.06.2019

பவானிசாகர் அணையில் காவிரி ஒழுங்காற்று துணை குழுவினர் ஆய்வு

பவானிசாகர் அணையில் காவிரி ஒழுங்காற்று துணைக்குழுவினர் அணையில் நீர் வரத்து, வெளியேற்றம், நீர் தேக்கம் ஆகியவை குறித்து  ஆய்வு செய்தனர். மேலும் ஆற்றுப்படுகையில் தானியங்கி நீர் அளவீட்டு மானி பொருத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மத்திய நீர்வளத்துறை ஆணையமானது காவிரி பாயும் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் தானியங்கி நீர் அளவீட்டு மானி பொருத்துவதற்காக  காவிரி ஒழுங்காற்று குழு அமைத்தது. இந்த குழுவானது நீர் வெளியேற்றம், நீர்வரத்து ஆகியவற்றை கணக்கிட காவிரி ஆன் லைன் மானிட்டரிங் சிஸ்டம் அமைப்பதற்கு தேவையான விபரங்களை சேகரிக்க துணை குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவினர் நேற்று மேட்டூர் அணையில் நீர் வரத்து,நீர் வெளியேற்றம் நீர் அளவீட்டு மானி பொருத்துதல் ஆகியவை ஆய்வு செய்த பின்னர் இன்று  பவானிசாகர் அணைக்கு வந்தனர். மத்திய நீர் ஆணைய ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் மோகன் முரளி தலைமையிலான  துணை ஒழுங்காற்றுக்குழுவினர் பவானிசாகர் நீர்த்தேக்கம், நீர் வெளியேறறம் மற்றும் பவானி ஆற்றுப்படுகை ஆகியவை ஆய்வு செய்தனர். மேலும் கீழ்பவானி கால்வாய் மதகு மற்றும் 9 ஆற்று மதகுகளை ஆய்வு செய்தனர். அணையில் தற்போது நீர் இருப்பு, பாசனத்துக்கு நீர் வெளியேற்றம்  குறித்த விபரங்களையும் அவர்கள் சேகரித்தனர். மேலும் ஆற்ற்ப்படுகையில் தானியங்கி நீர் அளவீட்டு மானி பொருத்துவதற்கு ஆய்வு மேற்கொண்டனர்.

TN_ERD_SATHY_KAVERI_WATER_TEAM_VISIT NEWS
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.