ETV Bharat / state

நீயா... நானா... வா பார்க்கலாம்! சிறுத்தையுடன் போட்டிபோட்ட கருஞ்சிறுத்தை

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தையுடன் கருஞ்சிறுத்தை ஒன்று போட்டிபோட்டு ஓடும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

black cheetah
author img

By

Published : Jul 28, 2019, 1:43 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. இங்குள்ள புலிகள் காப்பகத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 120ஐ தாண்டியுள்ளதாக அண்மையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஆசனூர் வனப்பகுதியில் சிறுத்தையுடன் கருஞ்சிறுத்தையும் ஒன்று போட்டிபோட்டு ஓடும் காணொலி வைரலாகிவருகிறது.

சிறுத்தையுடன் தாவி குதித்து ஓடும் கருஞ்சிறுத்தை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் முதன் முதலாக கருங்சிறுத்தை தென்பட்டதாக வெளியான காணொலியை பார்த்து வனத் துறையினரே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Intro:Body:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாவி ஓடும் கருங்சிறுத்தை 

வைரலாகும் வீடியோ

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை அடிக்கடி கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. இங்குள்ள புலிகள் காப்பகத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 120 ஐ தாண்டியுள்ளதாக அண்மையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஆசனூர் வனப்பகுதியில் சிறுத்தையுடன் கருங்சிறுத்தையும் தாவி குதித்தும் ஓடும்  வீடியோ வைரலாகி வருகிறது.  காட்டில் இரு சிறுத்தைகளும் விளையாடிக்கொண்டு தாவி குதித்தும் ஓடுகிறது. அடர்ந்த பச்சை பசலென காட்டுப்பகுதியில் விளையாடும் இந்த காட்சி சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் முதன் முதலாக கருங்சிறுத்தை தென்பட்டதாக வெளியான வீடியோவை பார்த்து வனத்துறையினரிடையே அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.