ETV Bharat / state

வேகமாக நிரம்பும் பவானிசாகர் அணை: குவியும் சுற்றுலா பயணிகள்!

ஈரோடு: வேகமாக நிரம்பும் பவானிசாகர் அணையைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

bhavanisagar dam
author img

By

Published : Aug 13, 2019, 6:39 AM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது செந்நிறத்தில் அணையில் நீர் நிறைந்து அலை அலையாக வரும் தண்ணீரைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அணைக்கு வந்து செல்கின்றனர்.

ஈரோடு, கோவை மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்டுள்ள அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியுள்ளது. மாயாற்றிலும், பவானி ஆற்றிலும் கரைபுரண்டோடிய வெள்ளநீர் அணைக்கு வந்து சேர்ந்ததால், அணைநீர் செந்நிறத்தில் காணப்படுகிறது.

வேகமாக நிரம்பும் பவானிசாகர் அணை: குவியும் சுற்றுலா பயணிகள்!

அணை நீர் வெளியேறும் மதகுகள் முன் உள்ள ஆற்றுப்பாலத்தில் நின்று பொதுமக்கள் குடும்பத்துடன் செல்ஃபி, புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அணை நீர்த்தேக்கப் பகுதியை காண செல்லும் பார்வையாளர்கள் அணை நிர்வாகத்திடம் முன்அனுமதி பெற்ற பின் அனுமதிக்கப்படுகின்றனர்.

Intro:வேகமாக நிரம்பும் பவானிசாகர் அணையை காண ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள்
செல்பி, குடும்பத்துடன் புகைப்படம் எடுக்கும் பொதுமக்கள்Body:tn_erd_03_sathy_dam_selfi_photo_tn10009

சத்தியமங்கலம்:
வேகமாக நிரம்பும் பவானிசாகர் அணையை காண ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள்
செல்பி, குடும்பத்துடன் புகைப்படம் எடுக்கும் பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருவதால் தற்போது செந்நிறத்தில் அணையில் நீர்நிறைந்து அலை அலையாக வரும் தண்ணீரை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அணைக்கு வந்து செல்கின்றனர்.

ஈரோடு, கோவை மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலையில் உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்டுள்ள அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியுள்ளது. மாயாற்றிலும் பவானிஆற்றிலும் கரைபுரண்டு ஓடிய வெள்ளநீர் அணைக்கு வந்து சேர்ந்ததால் அணைநீர் செந்நிறத்தில் காணப்படுகிறது. அணையில் நீர் ததும்பி நிற்கும்நிலையில் அலை அலையாக தண்ணீர் வந்து சுவரில் மோதும் காட்சி பார்வையாளர்களை கவந்துள்ளது. அணை நீர்த்தேக்கப்பகுதி முழுவதும் நீர்நிறைந்து காணப்படுவதால் கடல்போல காட்சியளிக்கிறது. மரம், கட்டை, துகள்கள் என காட்டாற்றில் அடித்து வந்த கழிவுகள் அணையில் தேங்கி நிற்கிறது. அணை நீர்த்தேக்கப்பகுதியில் வீசும் காற்று மனதுக்கு இதமாக உள்ளதால் உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் நீண்ட நேரம் அமர்ந்து இளைப்பாறுகின்றனர். அணை நீர் வெளியேறும் மதகுகள் முன் உள்ள ஆற்றுபாலத்தில் நின்று பொதுமக்கள் குடும்பம் சகிதமாக செல்பி, புகைப்படம் எடுப்பதல் ஆர்வம் காட்டுகின்றனர். அதனைத் தொடர்ந்து அணைப்பூங்காவை சுற்று பார்த்து அதன் அழகு ரசித்தபடி சென்றனர். அணை நீர்த்தேக்கப்பகுதியை காண செல்லும் பார்வையாளர்கள் அணை நிர்வாகத்திடம் முன்அனுமதி பெற்ற பின் அனுமதிக்கின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.