ETV Bharat / state

Viral Video - குளத்தின் அருகே ஹாயாக படுத்திருந்த புலி - குளத்தின் அருகே ஹாயாக படுத்திருந்த புலி

சத்தியமங்கலம், தாளவாடி அருகே குளத்தின் அருகே புலி ஹாயாக படுத்திருந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தாளவாடி அருகே குளத்தின் அருகே ஹாயாக படுத்திருந்த புலி

author img

By

Published : Jul 25, 2022, 10:49 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது சிறுத்தை, புலி, புள்ளிமான்கள், காட்டெருமை ,செந்நாய் போன்ற வனவிலங்குகளின் புகலிமாடக உள்ளது. இயற்கையை ஒன்றி வாழும் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறுத்தை, புலிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் ஜீரஹள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பெளத்தூர் அருகே உள்ள ஒரு குளத்தின் அருகே புலி ஒன்று ஹாயாக படுத்திருந்ததை அக்கிராமமக்கள் பார்த்தனர். அப்போது இளைஞர்கள் ஹாயாக இளைப்பாறிய புலியை படம் பிடித்தபோது புலி அசராமல் படுத்திருந்தது. சிறிது நேரத்தில் அது காட்டுக்குள் சென்றது. இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வரைலாகி வருகிறது.

தாளவாடி அருகே குளத்தின் அருகே ஹாயாக படுத்திருந்த புலி

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் புலிகள் தங்களது வாழ்விடத்தில் உலாவும்போது அதை படம் எடுப்பது தவறு என்றும் அதற்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் கடுமையாக நடவடிக்கை எடுப்படும் என எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: வாங்காத கடனுக்கு மிரட்டல் விடும் தனியார் வங்கி - சின்னத்திரை தம்பதி புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.