ETV Bharat / state

அரை நிர்வாண நிலையில் வடமாநில பெண் மீட்பு - Dindigul female body recovery

திண்டுக்கல்: அரை நிர்வாணமாக இருந்த வடமாநில பெண் காவல் துறையினரால் மீட்கப்பட்டார்.

பெண் உடல் மீட்பு
பெண் உடல் மீட்பு
author img

By

Published : Jul 25, 2020, 10:40 PM IST

Updated : Jul 26, 2020, 9:01 PM IST

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ரயில்வே பாதை அருகே உள்ள தோட்டத்தில் அரை நிர்வாணத்துடன் வடமாநில பெண், காயங்களுடன் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல் துறையினரின் சோதனையில் அந்தப் பெண் இருந்த இடத்தில் மதுபாட்டில் கிடைத்துள்ளது.

முதல்கட்ட விசாரணையில் அப்பெண் மராட்டிய மொழி பேசுபவர். தனியார் மில்லில் பணிபுரிந்து வந்தார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அப்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டாரா, அப்பெண் அந்த இடத்திற்கு எப்படி வந்தார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: முழு நிர்வாணமாக பெண் உடல் மீட்பு!

Last Updated : Jul 26, 2020, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.