ETV Bharat / state

கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்கள்! - Kodaikanal election boycott poster

கொடைக்கானல்: கவுஞ்சி ஊராட்சியில் 9ஆவது வார்டை பூண்டி கிராமத்துடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

village
village
author img

By

Published : Dec 18, 2019, 3:09 PM IST

தமிழ்நாட்டில் ஊராட்சிப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27ஆம் தேதி மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று இறுதி பட்டியல் நாளை வெளியாக உள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல்மலைக் கிராமமான கவுஞ்சி ஊராட்சி 7, 8, 9 வார்டுகளில் 9ஆவது வார்டை பூண்டி கிராமத்துடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் கடந்த வாரம் கொடைக்கானல் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து கோட்டாட்சியருக்கும், கிராம மக்களுக்கும் ஏற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்

இதனால் கவுஞ்சி கிராம மக்கள் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, வருகிற 30ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யாத கிராமம்!

Intro:திண்டுக்கல் 18.12.19

கொடைக்கானலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தேர்தல் புறக்கணிப்பு போஸ்ட்டரால் பரபரப்பு.

Body:தமிழகத்தில் ஊராட்சிப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி 16ம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று இறுதி பட்டியல் நாளை வெளியாக உள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல்மலை கிராமமான கவுஞ்சி ஊராட்சியில் உள்ள 7, 8, 9 வார்டுகளில் 9வது வார்டை பூண்டி கிராமத்துடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கடந்த வாரம் கொடைக்கானல் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் கிராம மக்களிடம் ஏற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததது.

இதனால் கவுஞ்சி கிராம மக்கள் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வருகிற 30ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை புறக்கணிக்க போவதாக போஸ்ட்டர் ஒட்டியுள்ளனர். கவுஞ்சி ஊராட்சி கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பு போஸ்ட்டரால் கொடைக்கானலில் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.